• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

திருமூலர், வள்ளலார்

siddharbhoomi by siddharbhoomi
April 28, 2021
in ஆன்மிகம்
0
திருமூலர், வள்ளலார்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

திருமூலர், வள்ளலார்

இறைவன் இருக்குமிடம் பற்றி திருமூலர் மற்றும் வள்ளலார் பாடிய பாடல்கள் ஒரு ஒப்பீடு பதிவு!

பார்வையற்றவன் வெளிச்சத்தில் இருந்தாலும் அது அவனுக்கு இருட்டாகவே தெரியும்.

முகத்தில் ஒளியற்ற கண்களை உடையவன் எப்படி சூரியனைக் காண முடியாதோ அதேபோல் அகக் கண் இல்லாமல் புறத்தில் உள்ள சூரியனைக் காண முடியாது.

இவ்வகக் கண்ணை திருமூலர் அருட்கண் எண்கிறார்.

அருளே வடிவான பரம்பொருளைக் காண்பதற்கு அருளாகிய கண் அருட்கண் வேண்டும்.

கோடி சூரிய பிரகாசம் உள்ள அப்பரம்பொருள் எங்கே இருக்கிறான் என்பதை திருமூலர் இந்த பாடலில் எவ்வளவு எளிமையாக கூறுகிறார் என்பதை பாருங்கள்

*தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே*

தேனை உண்ணும் போது வரும் இன்பத்திற்கு கருப்பு சிவப்பு என்று உருவம் கொடுக்க முடியுமா?

அதுபோல் பேரின்ப மயமான இறைவனுக்கு உருவம் கொடுக்கமுடியாது.

சொருபமாக உள்ள இறைவனை புறத்தே தேடுவது அறியாமை என்கிறார்.

தேனுக்குள் சுவை இன்பம் இருப்பதுபோல் நம் உடம்புக்குள் இறைவன் ஒளிந்திருக்கிறான் என்கிறார் திருமூலர்.

இதே கருத்தை வள்ளல் பெருமான் எப்படி பாடுகிறார் என்பதை பாருங்கள்.

*கருவில் கலந்த துணையே என்
கனிவில் கலந்த அமுதே
என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே
என் உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே
என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமைப் பெருமானே*

திருமூலரும் வள்ளல் பெருமானும் இறைவன் நம் உடலில் இருந்து உள்ளம் வரை எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறார் என்கூறி கருத்தையே வலியுத்துகிறார்கள்.

“தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ” என்கிற திருமூலர் பாடல் மற்றும் “கருவில் கலந்த துணையே” என்கிற வள்ளற்பெருமானின் பாடல்

Previous Post

தாத்தாசெடி

Next Post

குங்குமம் அணிவதன் சிறப்பு

Next Post
Special for wearing saffron

குங்குமம் அணிவதன் சிறப்பு

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

விநாயகரின் விவேகம்

விநாயகரின் விவேகம்

March 18, 2026
வாழ்வு இருக்கிறதென்றால் ?

வாழ்வு இருக்கிறதென்றால் ?

March 17, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ பஞ்சமி – ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு

மாசி கிருஷ்ண பக்ஷ பஞ்சமி – ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு

March 16, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »