• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நம்பிக்கைன்னா என்ன?

siddharbhoomi by siddharbhoomi
May 4, 2021
in பொது
0
What hope siddhar
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நம்பிக்கைன்னா என்ன

எல்லாம் ஒழுங்காக நடக்க, நீங்கள் நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.

எதுவுமே ஒழுங்காக நடக்காதிருக்கும் போதும்,நீங்கள் தைரியமாக வாழ்ந்தால் அதன் பெயரே #நம்பிக்கை ! ! !

நீங்கள் நினைப்பதெல்லாம் உங்களுக்கு நடக்க நீங்கள் பலமாக உணர்ந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.

நீங்கள் நினைக்காத பயங்கரங்கள் உங்களுக்கு நடந்தாலும் நீங்கள் அசராமலிருந்தால் அதன் பெயரே #நம்பிக்கை ! ! !

உற்றாரும் பிறரும் உங்களுக்கு உதவி செய்ய,
நீங்கள் நிதானமாக இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை.

உங்களுக்கு உதவ யாருமே
தயாராக இல்லாத சமயத்திலும்
நீங்க பக்குவத்தோடிருந்தால் அதன் பெயரே #நம்பிக்கை ! ! !

எல்லோரும் உங்களைக் கொண்டாட, நீங்கள் சந்தோஷமாக
இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.

எல்லோரும் உங்களை அவமதித்து ஒதுக்கித் தள்ள
அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்
அதன் பெயரே #நம்பிக்கை ! ! !

உங்கள் முயற்சிகளெல்லாம் வெற்றியடைய நீங்கள் அழகாகத் திட்டமிட்டால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.

உங்களுடைய எல்லா முயற்சிகளும்
தோல்வியடைய, அதிலிருந்து பாடம் கற்று நீங்கள் முயன்று கொண்டேயிருந்தால்
அதன் பெயரே #நம்பிக்கை ! ! !

எல்லோரும் உங்களுக்கு நம்பகமாக நடக்க, நீங்கள் தெளிவாய் முடிவெடுத்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை.

உங்களுக்கு வேண்டியவரெல்லாம்
உங்கள் முதுகில் குத்திக் கொண்டேயிருக்க
நீங்கள் தெளிவான வழியில் சென்றால்
அதன் பெயரே #நம்பிக்கை ! ! !

உங்களிடத்தில் எல்லாம் இருக்க,
நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலையில்லாமல் இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை.

உங்களிடத்தில் எதுவுமே இல்லாத பட்சத்தில், நீங்கள் எதிர்காலத்தை நினைத்துப் பயப்படாமல் இருந்தால்
அதன் பெயரே #நம்பிக்கை…!!!

Previous Post

எந்ததுன்பம்வந்த போதும் – ஓம் நமசிவாய

Next Post

பிரதோஷ பிரதட்சணம்

Next Post
Pradosa Pradatsanam

பிரதோஷ பிரதட்சணம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

March 5, 2026
ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »