இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை 24-06-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்
24-06-2021 – வியாழக்கிழமை, ஆனி 10 பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 10.30 – 11.30
மாலை : 12.30 – 01.30
கௌரி நல்ல நேரம் :
பகல் : –
இரவு : 06.30 – 07.30
இராகு : 01.30 – 03.00 Pm
குளிகை : 09.00 – 10.30 am
எமகண்டம் : 06.00 – 07.30 am
நாள் – சமநோக்குநாள்
சூரிய உதயம் – 05.54
சூலம் – தெற்கு
பரிகாரம் – தைலம்
திதி : அதிகாலை 03.02 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி
நட்சத்திரம் : காலை 09.20 வரை கேட்டை பின்பு மூலம்
யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்
திருமாலிருஞ்சோலை கள்ளழகர் முப்பழ உற்சவம்.
காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா.
சாக்கோட்டையம்மன் விருஷப சேவை.
சாத்தூர் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ரத உற்சவம்.
வழிபாடு
குலதெய்வத்தை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
பௌர்ணமி
எதற்கெல்லாம் சிறப்பு?
விவசாய பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.
நோயாளிகளை குளிக்க வைக்க ஏற்ற நாள்.
வெற்றிலை பயிரிடுவதற்கு நல்ல நாள்.
மந்திரம் கற்க சிறந்த நாள்.











