இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை 12-07-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய திங்கட்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.
12-07-2021 – திங்கட்கிழமை, ஆனி 28, பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 06.15 – 07.15
மாலை : 03.00 – 04.00
கௌரி நல்ல நேரம் :
பகல் : 09.15 – 10.15
இரவு : 07.30 – 08.30
இராகு : 07.30 – 09.00 am
குளிகை : 01.30 – 03.00 Pm
எமகண்டம் : 10.30 am – 12.00 Pm
நாள் – கீழ்நோக்குநாள்
சூரிய உதயம் – 05.59
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
திதி : காலை 08.04 வரை துவிதியை பின்பு திரிதியை
நட்சத்திரம் : அதிகாலை 02.53 வரை பூசம் பின்பு ஆயில்யம்
யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்
மதுரை மீனாட்சி முளைக்கொட்டும் உற்சவம் ஆரம்பம்.
ராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமசுவாமி அனுமார் வாகனத்தில் திருவீதி உலா.
ஆவுடையார் கோவில் சிவபெருமான் வாகனத்தில் பவனி.
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.
வழிபாடு : மீனாட்சி அம்மனை வழிபட நன்மை உண்டாகும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
மந்திரம் ஜெபிக்க உகந்த நாள்.
ஆயுதம் வாங்க நல்ல நாள்.
கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.
போர் போட உகந்த நாள்.
நவகிரக பரிகார பூஜை செய்ய சிறந்த நாள்.










