இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை 22-07-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.

22-07-2021 – வியாழக்கிழமை, ஆடி 06, பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 10.45 – 11.45
மாலை : 12.15 – 01.15
கௌரி நல்ல நேரம் :
பகல் : –
இரவு : 06.30 – 07.30
இராகு : 01.30 – 03.00 Pm
குளிகை : 09.00 – 10.30 am
எமகண்டம் : 06.00 – 07.30 am
நாள் – கீழ்நோக்குநாள்
சூரிய உதயம் – 06.01
சூலம் – தெற்கு
பரிகாரம் – தைலம்
திதி : பிற்பகல் 12.41 வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி
நட்சத்திரம் : மாலை 04.12 வரை மூலம் பின்பு பூராடம்
யோகம் : காலை 06.00 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
வடமதுரை ஸ்ரீசௌந்தரராஜர் திருக்கல்யாணம்.
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் விருஷப சேவை.
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் சூர்ணோற்சவம்.
வழிபாடு : குருமார்களை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
நந்தவனம் அமைக்க ஏற்ற நாள்.
குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு நல்ல நாள்.
கிணறு வெட்டுவதற்கு சிறந்த நாள்.
உபதேசம் பெற உகந்த நாள்.










