
1821 – பெரு விடுதலை நாள்
1586 – முதல் முறையாக உருளைக்கிழங்கு பிரிட்டனிற்கு இறக்குமதி செய்யப்பட்டது
1609 – பெர்முடாவில் ஆங்கிலேயர்கள் குடியேறினர்
1996 – வாஷிங்டனில் கென்னவிக் என்ற இடத்தில் கற்கால மனிதனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
1935 – முதலாவது விமானமான போயிங் பி 17 பறக்கவிடப்பட்டது










