• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

இருப்பதெல்லாம் ஒரு கணம் தான்

siddharbhoomi by siddharbhoomi
October 22, 2023
in பொது
0
இருப்பதெல்லாம் ஒரு கணம் தான்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook
இருப்பதெல்லாம் ஒரு கணம் தான்
பூமிக்கு வெளியே காலம் என்ற ஒன்று கிடையவே கிடையாது.
சூரிய வெளிச்சம் இருந்தால் பகல் என்கிறோம். சந்திரன் இருந்தால் இரவு என்கிறோம்…
முடிந்து போன செயலை ஞாபகப்படுத்தும் போது, போன வாரம், போன மாதம், என்கிறோம். இனி செய்ய வேண்டிய செயலை, நாளை, அடுத்த மாதம், இப்படி சொல்கிறோம்.
இவை அனைத்தும் மனதோடு இந்த பூமியில், சமூகத்தில் வாழ நாம் உருவாக்கி கொண்டது.
உண்மையில் இந்த கணம் மட்டுமே உண்டு. அடுத்த நொடி வரும் போதும் , அந்த கணம் என்பது தான் உண்மை. இவை அனைத்தும் நமது மனதின் கணக்கு ஆகும்.
உதாரணமாக, பூமியை விட்டு விண்ணில் ஒரு மனிதன் இருந்தால், அவனுக்கு திசைகளோ, நேரம், காலமோ தெரியாது.
தியானிக்கும் ஞானிகள் , தன்மனதை கடந்தவுடன்,இந்த நொடியை தான் அனுபவிக்கிறார்கள்.
இந்த நொடியை அனுபவிக்கும் போது தான், தனது உயிர்த்தன்மையை யும், கடவுள் தன்மையையும் உணர்கிறார்கள்.
இதனால் தான் இறந்தவரை, காலமாகி விட்டார் என்று சொல்கிறார்கள்.
இந்த உடலில் வாழும் வரை தான் நமக்கு காலம் இருக்கிறது.
ஞானமடைந்த ஞானிகள்,காலமற்ற தன்மையை (நிகழ்காலத்தை )தெளிவாக உணர்கிறார்கள்.
Previous Post

எந்த கோவிலுக்கு சென்றால், என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?

Next Post

சொல்பேச்சு கேட்காத பிள்ளைகளை திருத்த செல்ல வேண்டிய கோவில்.

Next Post
சொல்பேச்சு கேட்காத பிள்ளைகளை திருத்த செல்ல வேண்டிய கோவில்.

சொல்பேச்சு கேட்காத பிள்ளைகளை திருத்த செல்ல வேண்டிய கோவில்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »