இன்றைய பஞ்சாங்கம் புதன்கிழமை 21-07-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதன்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.

21-07-2021 – புதன்கிழமை, ஆடி 05, பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 09.15 – 10.15
மாலை : 04.45 – 05.45
கௌரி நல்ல நேரம் :
பகல் : 10.45 – 11.45
இரவு : 06.30 – 07.30
இராகு : 12.00 – 01.30 Pm
குளிகை : 10.30 am – 12.00 Pm
எமகண்டம் : 07.30 – 09.00 am
நாள் – சமநோக்குநாள்
சூரிய உதயம் – 06.01
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்
திதி : பிற்பகல் 02.57 வரை துவாதசி பின்பு திரியோதசி
நட்சத்திரம் : இன்று மாலை 05.39 வரை கேட்டை பின்பு மூலம்
யோகம் : இன்று மாலை 05.39 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் ரத உற்சவம்.
வடமதுரை ஸ்ரீசௌந்தரராஜர் யானை வாகனத்தில் பவனி.
வழிபாடு : சிவபெருமானை வழிபட நன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் : பிரதோஷம்
எதற்கெல்லாம் சிறப்பு?
ஆபரணங்களை அழித்து செய்ய உகந்த நாள்.
பயிற்சி தொடங்குவதற்கு நல்ல நாள்.
வேலைக்கு ஆட்களை சேர்க்க ஏற்ற நாள்.
வாகனங்களை மாற்றுவதற்கு சிறந்த நாள்.










