அழகர் திருக்கோயில் மேற்கு கோபுர வாயில் – சிதிலம் அடைந்துள்ளது.

மதுரை அழகர் திருக்கோயில் மேற்கு கோபுர வாயில், சிதிலமடைந்து பாவனையில் இல்லாமல் உள்ளது. எனது கூற்றின்படி இது “பிற்கால பாண்டியர் காலத்தின் போது (முதலாம் சுந்தரபாண்டியன் கி.பி.1216-1238) இக்கோயிலின் ஒரு கோபுரமாக” இருந்து,

முகலாய மன்னரின் மதுரை ஆக்கிரமிப்பின் போது அழிவு பெற்று, அதற்கு பின்னர் விஜயநகர


மன்னரின் கீழ் மதுரையை சில காலம் ஆட்சி செய்த வாணாதிராயரின் கோட்டை மதிலுக்கு உட்படாமல் வெளியிலே விடப்பட்டு, சிதிலம் அடைந்துள்ளது.











