• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அழகென்ற சொல்லுக்கு முருகா!

siddharbhoomi by siddharbhoomi
February 5, 2022
in ஆன்மிகம்
0
அழகென்ற சொல்லுக்கு முருகா!
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அழகென்ற சொல்லுக்கு முருகா!
உந்தன் அருளன்றி உலகிலே
பொருளேது முருகா!

சுடராக வந்த வேல் முருகா!
கொடுஞ் சூரரைப் போரிலே
வென்ற வேல் முருகா!
கனிக்காக மனம் நொந்த முருகா!
முக்கனியான தமிழ் தந்த
செல்வமே முருகா!

ஆண்டியாய் நின்ற வேல் முருகா!
உன்னை அண்டினோர் வாழ்விலே
இன்பமே முருகா!
பழம் நீ அப்பனே முருகா!
ஞானப்பழம் உன்னை அல்லாது
பழம் ஏது முருகா!

குன்றாறும் குடி கொண்ட முருகா!
பக்தர் குறை நீக்கும் வள்ளல்
நீ அல்லவோ முருகா!
சக்தி உமை பாலனே முருகா!
மனித சக்திக்கே எட்டாத
தத்துவமே முருகா!

பிரணவப் பொருள் கண்ட திரு முருகா!
பரம் பொருளுக்கு குருவான
தேசிகா முருகா!
ஹரஹரா ஷண்முகா முருகா!
என்று பாடுவோர் எண்ணத்தில்
ஆடுவாய் முருகா!

அன்பிற்கு எல்லையோ முருகா!
உந்தன் அருளுக்கு எல்லை தான்
இல்லையே முருகா!
கண்கண்ட தெய்வமே முருகா!
எந்தன் கலியுக வரதனே
அருள் தாரும் முருகா!

அழகென்ற சொல்லுக்கு முருகா!
உந்தன் அருளன்றி உலகிலே
பொருளேது முருகா!

முருகா_சரணம்

Previous Post

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இவைகளிலிருந்து விடுபட?

Next Post

நம் உடலைப் பற்றி அறிவோம்.

Next Post
நம் உடலைப் பற்றி அறிவோம்.

நம் உடலைப் பற்றி அறிவோம்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »