நெற்றியில் பொட்டு வைப்பதால் ஏற்படும் நன்மைகள்
சூரிய பகவானுக்கு உகந்த நாள். சந்தனம் அல்லது சிவப்பு சந்தனம் தண்ணீரில் அல்லது பன்னீரில்
குழைத்து பூச வேண்டும். சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
நமது மூத்த கடவுளான சிவ பெருமானுக்கு உகந்த நாள், சிவ பெருமான் அளித்தருளிய புனித சாம்பலான
திருநீறு பூச வேண்டும். சிவ பெருமானின் அருள் இருந்தால் தான் நெற்றியில் கூட திருநீறு
பூச முடியும் என்று கூறப்படுகிறது.
முருகன் மற்றும் அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. சந்தனத்தை பூசி அதன் நடுவில் குங்குமம்
வைக்க வேண்டும். பெண்கள் நெற்றியில் குங்குமம் மற்றும் சந்தனம் வைத்திருந்தால் பர்ர்ப்பதற்கு
மங்களகரமாக இருக்கும். நெற்றியில் லட்சுமி குரியிருப்பாள் என்று கூறப்படுகிறது.
மஞ்சள் மற்றும் குங்குமத்தை கலந்து அல்லது தனித்தனியாக பூசி கொள்ளலாம். மஞ்சளில் உள்ள ஆண்டி
வைரஸ் நம் உடலில் கிருமிகளை அண்டவிடாது. மேலும், நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும்.
துர்க்கை மற்றும் விஷ்ணுவுக்கு உகந்த நாள். சந்தனம் அல்லது குங்குமம் நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்ளலாம்.
மகாலட்சுமிக்கும்,குபேரருக்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. குங்குமம் மற்றும் பச்சை குங்குமம் பூசி
கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கிறது. மேலும், தாழம்பூ குங்குமம் திருமணம் ஆன பெண்கள்
நெற்றியின் உச்சியில் வைப்பது நல்லது
அனுமனுக்கு உகந்த நாளாகும். செந்தூர குங்குமத்தை அணிந்து இறைவனை பிரார்தனை செய்வதால் ஆரோக்கியம்
பலம் பெரும். இவ்வாறு நெற்றியில் திலகம் வைப்பதால் பல நன்மைகள் நடைபெறுகிறது..











