• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

குழந்தை வேலப்பர்

siddharbhoomi by siddharbhoomi
October 20, 2023
in கோயில்கள்
0
குழந்தை வேலப்பர்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

குழந்தை வேலப்பர்

தமிழகத்தில் அமைந்து உள்ள உலகின் இரண்டாவது நவ பாஷாண முருக பெருமான் சிலையான பூம்பாறை பற்றிய

சிறப்பு தொகுப்பு !

கொடைக்கானலில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இங்கு நாம் செல்ல முருக

பெருமான் நினைத்தால் மட்டும்தான் போகவே முடியும்”

இந்த தேதியில், இந்த நேரத்தில் வர வேண்டும் என்பது அவன் விருப்பம். மிகவும் சக்திவாய்ந்த நவபாஷாண முருகர்.

இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன், வென்கலம், கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன.

ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷாணத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான

சிலைகள் உள்ளன.

பழனி மலை மீது உள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை. கொடைக்கானல் பூம்பாறை மலையில் உள்ள குழந்தை

வேலப்பர் முருகன் சிலை. உலகிலேய நவபாஷாண சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனி சித்தர்

போகர் என்ற மா முனிவராகும்.

இவர் உருவாக்கிய பழநீ மலை முருகன் மட்டும்தான் என்று எல்லோரும் அறிவர் ஆனாலும் பூம்பாறை முருகன்

சிலையும் போகர்தான் நவபாஷாணத்தால் உருவாக்கியவர் என்பது அறியாத தெரியாத செய்தியும் கூட, அது போல்

அருள் பாளிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்த கோவிலு்க்கு சென்று அனுபவ

ரீதியாக பயன் அடைந்தவர்களுக்குத்தான் தெரியும்.

சுமார் 10/12ம் நூற்றாண்டு வாக்கில் மாமுனி சித்தர் போகர் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாண்டவர் வன வாசம் மேற்கொண்டது கடைசி 12 வது வனமான பழனி கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையாகும்.

பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் அமர்ந்து,, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயன பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார்.

அந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார்.

அக்கோவிலை இறைவனிடம் வேண்டி சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபங்களை கட்ட செய்தார் என்பது வரலாறு.

பின்னர் மறுபடியும் பல புண்ணிய காடுகள் சென்று பஞ்ச பூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும், ஆதிபராசக்தியின் துணை கொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலை நிறுத்தவும், பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார்.

அந்த சிலைதான் பூம்பாறை மலை உச்சி உள்ள சேர மன்னன் தவத்திற்கு பழனி முருகன் திருமண காட்சி அளித்து சேர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார்.

அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு வந்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரம் ஆனதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கி விட்டார்.

அப்போது ராட்ச்சசி ஒருவள் அருணகிரி நாதரை கொல்ல வந்த போது முருகர் குழந்தை வடிவம் கொண்டு அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டு இருந்ததைக் கண்டு, குழந்தையும் தாயும்தான் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டது.

இதனை தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை கண்டு குழந்தை வேடம் வந்து அருணகிரிநாத சுவாமியின் உயிரை காப்பாற்றியதால் குழந்தை வேலர் என்று அழைக்கப்பட்டு குழந்தை வேலப்பராக இன்றும் அருள்பாளித்து வருகிறார்கள்

முருகரின் பக்கத்திலேயலே அருணகிரிநாதருக்கும் சிலை உடன் கோவில் உள்ளது.

வேண்டுவோரின் பாவ வினைகள் தீர்த்து குழந்தை வடிவம் கொண்டு தன்னை வழிபடும் பக்தர்களை அருள்பாளித்து வருகிறார் குழந்தை வேலப்பர்.

Previous Post

செல்வ செழிப்பில் சிறந்து விளங்கலாம்

Next Post

எந்த கோவிலுக்கு சென்றால், என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?

Next Post
எந்த கோவிலுக்கு சென்றால், என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?

எந்த கோவிலுக்கு சென்றால், என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »