தீபாவளி பண்டிகை
அன்புடையீர் வணக்கம்!
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ சோபகிருது வருடம் ஜப்பசி மாதம் 26-ம் தேதி 12-11-2023] ஆாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணக்கு மேல் 5.00 மணக்குள் குரு ஹோரையில் காங்கா ஸ்நானமும் காலை 7.00 மணிக்குமேல் 8. மணக்குள் சுக்ர ஹோரையில் தீபாவளி பூஜையும், புத்தாடை உடுத்துதலும் உத்தமம் மாலை 6.00 மணக்கு லஷ்மிகுபேர பூஜை செய்ய மிகுந்த சிறப்பாகும்
மறுநாள் ஜப்பசி மாதம் 27-ம்தேது 13-11-2023] திங்கட்கிழமை அமாவாசை, கேதார கெளரி விரத பூஜை செய்ய நாள் உத்தமம் நேரம், மதியம் 1.00. முதல் 4.00 மணிக்குள்











