எந்ததுன்பம்வந்த போதும் – ஓம் நமசிவாய.
#ஓம்_நமசிவாய…
என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய
மந்திர கீதமாய்… வந்தொலி செய்யுமே…
மாமலை உன்னையும்… உருகிட செய்யுமே…
பஞ்ச பூதம் எந்த நாளும் பேசுமே…
உந்தன் நாமம் புனிதம் அள்ளி வீசுமே…
ஓம் நமஹ… சிவனே நமஹ…
ஓம் நமஹ… ஹர ஓம் நமஹ…
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய
அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்…
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய
ஹர சிவ யோகமாய் திருமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய
சிவாய நமசிவாய எனும் நாமம்… அது விடாத வினை தொடாத படி #காக்கும்.











