எண்ணியதை கொடுக்கும் காமாதேனு சங்கு
பலருக்கும் பணக்கஷ்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். கடன் வாங்காமல் காலத்தை ஓட்ட முடியாது. என்ன செய்தாலும், முன்னேற்றம் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு முக்கியமான வழிபாட்டு முறையும் பற்றி பார்ப்போம்.
Vamavarti Loud Blowing Shankh (Medium Size 5 to 6.50 Inch) for Pooja Original (Conch Shell)
இந்து தொன்மவியல் அடிப்படையில் கேட்கின்ற பொருளை தருகின்ற சக்தி படைத்தாக இந்த காமதேனு சங்கு சித்தரிக்கப்படுகிறது. காமதேனுவை சுரபி என்ற பெயரிலிலும் அழைக்கின்றனர். காமதேனுவை தெய்வமாக நினைத்து விரதமிருந்தால், கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.
காமதேனு சங்கை தினசரி நம் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வந்தால் நம் கர்ம வினைகள், சாபங்கள் நீங்கும். எந்தக் கிரகத்தால் நமக்குத் தொல்லையாக இருந்தாலும் அதன் பாதிப்புகள் விலகும். பசும் பாலால் இந்த சங்குக்கு அபிசேகம் செய்துவந்தால் பிதுர் தோஷம் நீங்கி புத்திரப் பாக்கியம் உண்டாகும்.
பாதியில் நின்ற கட்டடங்களில் இந்த சங்கை வைத்து பூஜை செய்தால் தடை விலகி, நின்ற பணிகள் நிறைவுபெறும்.
சனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டோர் சனிக்கிழமை இந்த சங்குக்கு பூஜை செய்தால் பாதிப்புகள் குறையும். கோபத்தால் விளையும் தீவினைகள் தீரும்.கோமாதா சங்கை வழிபட்டால் முன்ஜன்ம பாவங்கள் நீங்கும். காலையில் கண்விழித்ததும் இந்த சங்தை காண்பது சுபசகுனமாகக் கருதப்படும். இந்த சங்கை பூஜை செய்தால் 108 புசுக்களை வைத்து பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
நமது பூஜை அறையில் ஒரு சில பொருட்களை வைத்து வழிபாடு செய்யும்போது வீடு சுபிட்சமாக இருக்கும். நல்லது நடக்கும். நினைத்தது நிறைவேறும். கேட்டது எல்லாம் கிடைக்கும். காமதேனு சங்கை உங்கள் வீட்டில் வாங்கி வழிப்பட்டால் மிக விசேஷம்.
இந்த சங்கை பூஜையறயில் வைத்தாலே பொதும்.அதன் பிறகு இந்த காமதேனு சங்கை தொட்டு வணங்கி உங்களுடைய கோரிக்கையை வைக்கவேண்டும். நியாயமான நீங்கள் கேட்கக்கூடிய கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நடக்கும். இந்த காமதேனு சங்கை வீட்டில் வைத்து வழிபாடு செய்வதால் உங்களுடைய செல்வ நிலை உயரும். பணவரவு அதிகமாகும்.











