• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பிறவி துன்பம் நீங்க?

siddharbhoomi by siddharbhoomi
October 16, 2024
in ஆன்மிகம்
0
பிறவி துன்பம் நீங்க?

பிறவி துன்பம் நீங்க?

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பிறவி துன்பம் நீங்க படிக்க வேண்டிய திருப்புகழ்

ஈனமிகுத் துளபிறவி …… யணுகாதே
யானுமுனக் கடிமையென …… வகையாக
ஞானஅருட் டனையருளி …… வினைதீர
நாணமகற் றியகருணை …… புரிவாயே

தானதவத் தினின்மிகுதி …… பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ …… முருகோனே
ஆனதிருப் பதிகமரு …… ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் …… பெருமாளே.

பாடலின் விளக்கம்
ஈனமிகுத்துள பிறவி யணுகாதே … இழிவு மிகுந்துள்ள பிறப்பு மீண்டும் என்னை அணுகாதபடி,

யானுமுனக்கு அடிமையென வகையாக … நானும் உனக்கு அடிமையாகும் பாக்கியத்தைப் பெற

ஞானஅருள் தனையருளி … மெய்ஞ்ஞான அருளைப் புரிந்து,

வினைதீர … அடியேனது வினைகள் அறவே நீங்க,

நாணம் அகற்றிய கருணை புரிவாயே … (வள்ளியிடம் வெட்கத்தை விட்டு வலியச் சென்று ஆட்கொண்டது போல) நாணத்தை நீக்கி நீயே வந்து கருணை புரிவாயாக.

தானதவத்தினின்மிகுதி பெறுவோனே … அடியார்களின் தானத்திலும் தவத்திலும் மேன்மையான பகுதியைப் பெறுபவனே,

சாரதியுத்தமி துணைவ முருகோனே … ரஸ்வதி தேவியாம் உத்தமியின் சகோதரனே, முருகனே,

ஆனதிருப் பதிகம் அருள் இளையோனே … திருஞானசம்பந்தராக வந்து பல தேவாரத் திருப்பதிகங்களை அருளிச் செய்த இளம்பூரணனே,

ஆறுதிருப்பதியில் வளர் பெருமாளே. … ஆறு படை வீட்டுத் திருத்தலங்களில் வளர்கின்ற பெருமாளே.

Previous Post

ரிஷிவந்தியம் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

Next Post

ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கணவரிடம் கேட்டாள்?

Next Post
ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கணவரிடம் கேட்டாள்?

ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கணவரிடம் கேட்டாள்?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »