• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அம்மன்

siddharbhoomi by siddharbhoomi
November 19, 2022
in ஆன்மிகம்
0
அம்மன்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அம்மன்

திருவனந்தபுரம் அருகில் உள்ளது ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில். இங்குள்ள மூலவர் விக்கிரகம் பலாமரத்தால் ஆனது. இங்கு சிலப்பதிகார சம்பவங்கள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

* கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள திருத்தலம் திருக்கூடலையாற்றூர். இங்குள்ள ஸ்ரீநர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டு அம்மன் சந்நதிகள் அமைந்துள்ளன. ஸ்ரீஞானசக்தி அம்பாள் சந்நிதியில் குங்குமமும் ஸ்ரீபராசக்தி சந்நிதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுகின்றன.

* சென்னை குரோம்பேட்டையில் உள்ள கணபதிபுரம் ஸ்ரீசெங்கச்சேரி அம்மன் கோயிலில், பெளர்ணமி வழிபாடு வெகு விசேஷம். அன்று மருதாணி இலைகளால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் அவற்றை கன்னிப் பெண்களுக்குப் பிரசாதமாகத் தருகின்றனர்.

* தமிழ்நாட்டில் அம்பாள் என்றும், அம்மன் என்றும் வழிபடப்படும் சக்திதேவி, பிற மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களுடன் வணங்கப்படுகிறாள். எந்தெந்த மாநிலங்களில் என்னென்ன பெயர்கள் என்று பார்ப்போம்:

கர்நாடகம் – சாமுண்டி, கேரளம் – பகவதி, ஆந்திரா – சக்தி, காஷ்மீர் – க்ஷீரபவானி, மகாராஷ்டிரா – துலஜாபவானி, குஜராத் – அம்பாஜி, பஞ்சாப் – ஜ்வாலாமுகி, வங்காளம் – காளி, உத்திரப்பிரதேசம் – விந்தியாவாசினி, அசாம் – காமாக்யா.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில், படவேடு கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீரேணுகாம்பாள் திருக்கோயிலில் அம்மை, கண் நோய் முதலான எந்த நோயாக இருந்தாலும், அம்பாளுக்கு மஞ்சள் காப்பு செய்து வழங்கப்படும் தீர்த்தத்தைப் பருகி வந்தால், பலன் உண்டு. இதேபோல், நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவோர்,

அம்மனை வழிபட்டு, ‘மதில் மேல் விடுதல்’ செய்தால் (கோழியை கோயிலின் மேற்பகுதியில் வீசுதல்) நோய் தீரும்; நிம்மதி பெருகும் என்பது நம்பிக்கை!

Previous Post

குபேர கிரிவலம் நாள் 22-11-2022

Next Post

சங்குகள்

Next Post
சங்குகள்

சங்குகள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »