• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

துர்க்கை அம்மனை வழிபடுவது மிகவும் நன்று

siddharbhoomi by siddharbhoomi
April 25, 2023
in ஆன்மிகம்
0
துர்க்கை அம்மனை வழிபடுவது மிகவும் நன்று
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபடுவது மிகவும் நன்று.

#ஒருவருஷம் துர்க்கையை பூஜித்தால் #முக்திகைவசமாகும்

#செவ்வாய் கிழமைகளில் துர்க்கைஅம்மனை

#வழிபடுவது மிகவும் நன்று.

அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.அதோடு சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்குஅணிவிக்கலாம்.

துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம்ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும்.

#இவைசக்திவாய்ந்தவை.

துர்க்கையை வழிபடும்போது

#துர்கா_சப்தசதி என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல

#மனஅமைதியைதரும்.

#உங்கள்மனதில்உள்ள #கவலைகள்_நீங்கவும் , நீண்ட நாள் கனவுகள் நிறைவேறவும் துர்க்கைஅம்மனை வழிபட்டு வாருங்கள்.

#பரசுராமருக்கு #அமரத்வம்_அளித்தவள் துர்காதேவி.

துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு

#பயமோ #மனத்தளர்ச்சியோ #சோகமோ #ஏற்படுவதில்லை

ஸ்ரீ துர்க்காவை பூஜை செய்தவன் #சொர்க்க சுகத்தை அனுபவித்து பின் நிச்சயமாக #மோட்சத்தையும் #அடைவார்கள்.

#தாமரை இலையில் தண்ணீர் போல #துர்க்கா அர்ச்சனை #செய்பர்களிடத்தில் #பாதகங்கள் எல்லாம் #தங்குவதில்லை.

#தூங்கும்_போதும்

#நின்ற_போதும்,

#நடக்கும்போதும்கூட

#தேவி_துர்க்கையை #வணங்குபவனுக்கு

#சம்சார_பந்தம் ஏற்படுவதில்லை.

ஸ்ரீ துர்கா தேவிக்கு #மிகப்பிடித்த #புஷ்பம் #நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது. இந்த மலர்கள் கொண்டு துர்க்கை அம்மனை வழிபடுவது #மிகவும் நன்று

#துர்கா என்ற சொல்லில் `த்’, `உ’, `ர்’, `க்’, `ஆ’ என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்’ என்றால்அசுரர்களை அழிப்பவள். `உ’ என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்’ என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்’ என்றால் பாபத்தை நலியச் செய்பவள். `ஆ’ என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும்

Previous Post

அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?

Next Post

குரு பெயர்ச்சியால் கவலை வேண்டாம்

Next Post
குரு பெயர்ச்சியால் கவலை வேண்டாம்

குரு பெயர்ச்சியால் கவலை வேண்டாம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »