நற் செயல்களுக்கான வெகுமதிகள் உடனே வருவதில்லை..!
அது எவ்வளவு தாமதமாக வந்தாலும் நீடித்து நிலை நிற்கும்..!
முயற்சிகள் ஒவ்வொன்றும் முத்தாகும்..!
கஷ்டங்கள் ஒவ்வொன்றும் கற்பூரமாகி காற்றோடு கலந்து விடும்..!
எல்லாம் நமது மன நிலையை பொறுத்தது..!
எப்பொழுதும் நன்மையே நடக்கும் என்று எண்ணுங்கள்..!
நிச்சயம் நன்மைகளே நடக்கும்..!
நல்லதையே எண்ணுங்கள்..!











