Happy Deepavali – 2020
நம் வாழ்வில் தீபங்கள் ஏற்றி வெளிச்சம் கொண்டுவருவதற்கான பண்டிகை தான் தீபாவளி, நண்பர்கள், உறவினர்களோடு சேர்ந்து கொண்டாடபடுவது தீபாவளி, நாம் என்றென்றும் ஒன்று கூடி இருந்து இன்றும் போல் என்றும் நாம் ஒற்றுமையாக இருப்போம்,
எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் உன் வாழ்வில் ஒளி பரவட்டும்,
உனது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும், வெற்றி உனதாகட்டும்,
தீமையை நன்மை ஆட்கொள்ளும்,
புனிதம் எங்கும் நிறைகிறது, எங்கும் மகிழ்ச்சி,
என் வாழ்த்துக்கள் என்றென்றும் உன்னுடன் இருக்கும்,
இந்த சிறப்பு நாளில் இதோ எனது சிறப்பு வாழ்த்துக்கள்,
உனக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம்.,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
சித்தர் பூமி – ஆன்மீக அன்பர்கள்










