Happy New Year 2023
சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!
உலகில் பேசிக்கொள்ள, ஆயிரம் மொழிகள் இருக்கல௱ம் ஆன௱ல்
ந௱ம் பேசிக்கொள்ள அன்பு என்னும் ஒருமொழி போதும்..!
Happy New Year
எங்கள் சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும் என நம்புகிறோம். மேலும் சித்தர்கள் அருளிய மூலிகை மருத்துவக் குறிப்புகள், உடல் ஆரோக்கிய கட்டுரைகள், தியானம் மூலம் வாழ்வை வளமாக்கும் ரகசியங்கள்,
பிரபஞ்ச ரகசியம் சித்தர்கள் ஜீவ சமாதி ஆலயம் மற்றும் சித்தர்களின் வாழ்க்கை குறிப்பு, திருக்கோயில்கள் மற்றும் ஸ்தல வரலாறு, ஆன்மீக கதைகள், ஜோதிடம் என அனைத்து தகவல்களையும் அலசி, ஆராய்ந்து மக்கள் பயன்பெறும் வகையில், சித்தர்பூமி இணைய தளத்தில் தொகுத்து வழங்கும் பணியை, இறைவன் எங்களுக்கு அளித்ததை பெரும்பாக்கியமாக கருதுகிறோம்.
என்றும் இறைபணியில்
பா.சுதாகர், M.பூமான்
சித்தர் பூமி மற்றும் இணைய தள குழுவினர்
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–
“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் படியுங்கள்..!
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!











