
இன்றைய முக்கியத்துவம் – நெல்சல் மண்டேலா தினம்
1830 – உருகுவே அரசியலமைப்பு தினம்
1918 – தென்னாப்பிரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா பிறந்த தினம்
1935-இந்து ஆன்மிகத் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த தினம்
1982 – இந்திய திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா பிறந்த தினம்
1872 – ஐக்கிய ராஜ்யத்திலும், அயர்லாந்திலும் ரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது
1965-சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது
1966 – நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது
1977 – வியட்நாம் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது
2014 – மும்பை நகர பகுதியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்கும் பணியில், ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 21 மாடி கட்டடத்தில் உச்சிப்பகுதியில் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு தீயணைப்பு வீரர் பலியானார்.
2013 – கவிஞர் வாலி இன்று அமரரான தினம்










