கருணைவேல் கடம்பனுக்கு அரோஹரா!
கனகவேல் கார்த்திகேயனுக்கும் அரோஹரா!
கற்பகவேல் கந்தசாமிக்கு
அரோஹரா!
எளியவேல் என்னப்பனுக்கும் அரோஹரா!
எதிர்வேல் எழிலனுக்கு
அரோஹரா!
அடக்கும்வேல் ஆண்டிக்கும் அரோஹரா!
அருள்வேல் அழகப்பனுக்கு அரோஹரா!
அற்புதவேல் அமுதனுக்கும் அரோஹரா!
சிங்காரவேல் சித்தனுக்கு
அரோஹரா!
ராஜவேல் ராஜனுக்கும்
அரோஹரா!
சம்ஹாரவேல் சரவணனுக்கு அரோஹரா!
புஷ்பவேல் புனிதனுக்கும்
அரோஹரா!
ஞானவேல் ஞானஸ்கந்தனுக்கு அரோஹரா!
ஜகத்ஜோதிவேல் ஜெயபாலனுக்கும் அரோஹரா!
முருகா_சரணம்











