நீல விளிம்புடன் சிவப்பு சந்திரனை பார்க்கலாம்!
கோவை, மார்ச் 2-பகிரகணத்தின் சந்திர போது, நாளை வானில் அதிசய நிகழ்வாக நீல விளிம்புடன் சிவப்பு சந்தி ரனை பார்க்கலாம்.
சந்திரன் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணம் இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. நிலா சிவப்பு நிறத்தில் ஒளிர்வ துடன், நீல விளிம்புடன் காட்சியளிக்கும் என, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டத் தலை வர் பிரபாகரன் கூறினார்.
அவர்மேலும் கூறியதாவது: முழு கிரகணத்தின் போது, சூரிய ஒளி பூமியின்
நாளை ஆண்டின் முதல் சந்திர கிரகணம்
வளிமண்டலத்தை கடந்து வளைந்து செல்கிறது. இத னால் நீல ஒளி சிதறுகிறது. சிவப்பு ஒளி மட்டும் சந்திரனை அடைகிறது. இதனால் சந்திரன் அடர் ஆரஞ்ச் நிறத்தில் தோன் றும். இது ‘பிளட் மூன்’ எனப்படுகிறது.
சூரியன், பூமி, சந்திரன்
ஆகிய மூன்று கோள்களும்,
ஒரே நேர்கோட்டில் வரும்
போது, பூமியின் நிழல்
சந்திரன், பூமி நிழலின் மையப்பகுதி வழியாக செல்லும். இம்முறை, அது அம்பிரா’ நிழலின் மேல் விளிம்பை தொட்டு மெது வாக உரசிச் செல்லும். இத னால், சூரிய ஒளி பூமியின் உயர்ந்த வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தின் வழியாக செல்லும்.
அப்போது, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள்
உறிஞ்சப்படும். அடர் நீல நிறம் மட்டும் நிலவின் விளிம்பில் மெல்லிய கோடாக தோன்றும். சந்திர கிரகணத்தை வெறும் கண் களால் பார்க்கலாம். தெளி வாக காண தொலைநோக் கிகளை பயன்படுத்தலாம். அசாம், அருணாச்சலப்பிர தேசம், மேகாலயாவில் முழு மையாக காண முடியும். டில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இறு திப் பகுதி மட்டும் தெரியும்.
இந்திய நேரப்படி, மாலை 4:58 முதல், மாலை 5:32 மணி வரை, 58 நிமிடங்கள் சந்திர கிரகணம் இருக்கும்.
இவ்வாறு, அவர்கூறினார்.











