• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

வசம்பு தீபம்

siddharbhoomi by siddharbhoomi
November 29, 2021
in பொது
0
வசம்பு தீபம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

வசம்பு தீபம்

இந்த வசம்பு தீபத்தை உங்கள் இல்லங்களில் ஏற்றி பாருங்கள். பணக்கஷ்டம், மனக்கஷ்டம் அனைத்தும் ஒட்டுமொத்தமாக தீர்ந்து விடும்.

சூழ்நிலை நமக்கு சாதகமாக இருக்கின்ற போதிலும், அனைத்தும் நல்ல விதமாக நடந்து

கொண்டிருக்கின்ற போதும் சிலரது மனதில் ஏதேனும் ஒரு சஞ்சலம் வந்து அவர்களை

உறங்கவிடாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருக்கும்.

இனம்புரியாத ஒரு பயம் மனதை ஆட்கொண்டிருக்கும். ஏதோ ஒரு ஆபத்து நம் குடும்பத்தை

நெருங்கி வர போகிறது என்ற எண்ணம் மட்டும் மனதிற்குள் அவ்வப்போது உதித்துக் கொண்டே

இருக்கும்.

மகிழ்ச்சியான தருணமாக இருந்தாலும் அதனை மனது ஏற்றுக் கொள்ளாமல் ஏதோ ஒரு

குழப்பத்துடனே இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஒருசிலரது குடும்பத்தில் தொடர்ந்து பணக்

கஷ்டமும், வியாபார நஷ்டமும், உடல் ஆரோக்கிய பிரச்சனைகளும் மாறி மாறி தொல்லை

கொடுத்துக் கொண்டிருக்கும்.

இப்படி மனதை வாட்டி வதைக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த வசம்பு தீபத்தை மட்டும்

ஏற்றி உங்கள் குலதெய்வத்தை வணங்கி வந்தால் போதும். வாருங்கள் இந்த பரிகாரத்தை

எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பிரச்சனை இல்லாத வாழ்க்கை என்பது எல்லோருக்கும் அமைவதில்லை. குடும்பம்

நல்லபடியாக சென்று கொண்டிருக்கும் பொழுதும் திடீரென்று ஏதாவது ஒரு சூழ்நிலை நம்மை

வருத்தப்பட வைக்கும். எதிர்பாராத நேரத்தில் பல பிரச்சனைகள் நம்மை சூழ்ந்து கொள்ளும்.

தொழிலில் எதிரிகளின் தொல்லை அதிகமாகி விடும். மற்றவர்கள் நம்மை அழித்து அவர்கள்

வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்

ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை சந்தித்து தான் மனிதன் வாழ வேண்டியிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்து விடுபட எதிரிகளின் முன்னின்று சண்டை போடுவது என்பது நல்ல மனிதனுக்கு அழகாகாது. ஒருவர் நமக்கு கெடுதல் செய்கிறார்கள் என்றால் அவர்களை எதிர்த்து நாமும் அதே மாதிரி அவர்களுக்கு தீமைகளை செய்து வந்தால் அதன் பலனை நம் தலைமுறைகள் தான் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வை கடவுளிடம் ஒப்படைத்து விட வேண்டும். அதற்காக நமது இல்லத்தில் இந்த வசம்பு தீபத்தை ஏற்றி வழிபடுங்கள்.

இதற்கு முதலில் ஒரு பெரிய அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் வேப்ப எண்ணெயை ஊற்றிக் கொள்ளவேண்டும். அதனுள் 6 நெல்லிக்காய் கொட்டைகளையும், இரண்டு சிட்டிகை வசம்பு பொடியையும் சேர்க்க வேண்டும்.

பிறகு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றி வருவதன் மூலம் எதிரிகளின் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டம், மனதில் இருக்கும் சஞ்சலம் அனைத்தும் தீர்ந்துவிடும்.

ஒரு சில இல்லங்களில் எதிரிகளின் செய்வினை கோளாறுகள் இருப்பதாக சந்தேகம் இருந்தால் அவர்கள் இந்த வேப்பெண்ணை தீபத்தில் நெல்லி கொட்டைகளுக்கு பதிலாக 9 வேப்பம் கொட்டைகளை சேர்ந்து தீபம் ஏற்ற வேண்டும்.

இவை இரண்டு பிரச்சனையும் உள்ளவர்கள் இரண்டு தீபத்தையும் தனித்தனியாக ஏற்றி பூஜை செய்யலாம். தென்மேற்கு திசையில் தீபம் ஏற்றிவைத்து தீபத்தின் முன் அமர்ந்து கொள்ள வேண்டும்.

பின்னர் மனதை ஒருமுகப்படுத்தி நமது கவனம் முழுவதும் அந்த தீப ஒளியின் மையத்தை பார்த்தவாறு இருக்க வேண்டும். இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தை மனதில் நிறுத்திக் கொண்டு, உங்களுக்கு என்ன பிரச்சனை உள்ளதோ அந்த ஒரு பிரச்சினையை மட்டும் மனதில் ஒரு முகமாக நினைத்துக்கொண்டு, இதிலிருந்து நான் விடுபட வேண்டும்,

எனது இந்தப் பிரச்சனை எளிதில் என்னை விட்டு விலக வேண்டும் என்று குலதெய்வத்திடம் மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும்.

விளக்கில் உள்ள கொட்டைகளை மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் மட்டும் போதும். செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் இந்த தீபத்தை ஏற்றி வர விரைவில் நல்ல பலனை பெற முடியும்.

Previous Post

தினமும் இவர் பெயரை உச்சரித்தாலே போதும்.

Next Post

தன்னம்பிக்கை மட்டுமே.

Next Post
தன்னம்பிக்கை மட்டுமே.

தன்னம்பிக்கை மட்டுமே.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »