• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அன்னை சிவகாமசுந்தரி உடனமர் அருள்மிகு ஆனந்த நடராஜராஜ மூர்த்தி

siddharbhoomi by siddharbhoomi
February 14, 2021
in கோயில்கள்
0
Mother Sivakamasundari with Arulmigu Ananda Nadarajaraja Murthy
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அன்னை சிவகாமசுந்தரி உடனமர் அருள்மிகு ஆனந்த நடராஜராஜ மூர்த்தி

கோயில் என்றால் அது சிதம்பரமே.
தில்லை என்றாலே மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் குறிக்கும்.
தில்லை தலத்தில் இருக்கும் பத்து தீர்த்தங்கள்

சிவகங்கை (கோயிலினுள்)
1வது தீர்த்தம் சிவகங்கை எல்லா தீர்த்தத்தையும் காட்டிலும் மிகவும் சிறந்தது.
கங்கையின் புனிதத்தை போற்றும் இந்த தீர்த்தம் தொழுநோயை போக்கவல்லது

EN - US - 468x60 - Banner

குய்யதீர்த்தம் (கிள்ளை கடற்கரை)
குஹ்யதீர்த்தம்
கிள்ளை சமுத்திரம் எல்லா தேவர்களாலும் சேவிக்கப்பட்டது சகல பாபங்களையும் போக்கவல்லது.

புலிமடு (சக்தி நகர் அம்மாபேட்டை)
3 வது தீர்த்தம் வியாக்ர தீர்த்தம் (புலிமேடு) பிறப்பு இறப்பு நூத்தி முதலிய சகல வல்லமை படைத்த தீர்த்தம்

வியாக்ரபாத தீர்த்தம் (இளமையாக்கினார்)
4வது தீர்த்தம் யௌவனேஷ் வர தீர்த்தம் ( இளமையாக்கினார் கோயில் ) ஆத்மாவின் பாபங்களை தீர்க்கும் பக்தர்கள் இளமையான சரீரத்துடன் வாழ அருளும் தம்பதிகள் ஒற்றுமையை உண்டாக்கும்.

அனந்ததீர்த்தம் (அனந்தீச்வரன் கோயில் )
5வது அனந்தீஸ்வரர் தீர்த்தம் ஸ்ரீ அனந்தீஸ்வரர் கோயில் பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது இங்கு ஸ்நானம் செய்தால் நாகதோஷம் விலகும் புத்திரசந்தானம் கிடைக்கும்

நாகசேரி தீர்த்தம்
6 வது நாகசேரி தீர்த்தம் இது அனந்தீஸ்வரர் கோயில் பின்புறம் உள்ளது இந்த தீர்த்தம் சப்த கன்னிகளின் பாபங்களையும் நாக தோஷத்தையும் போக்கவல்லது.

பிரம்மதீர்த்தம் (சிங்காரத்தோப்பு )
7வது பிரம்மதீர்த்தம் சிங்காரத்தோப்பு இது பிரம்மகத்தி தோசம் மற்றும் மாதா பிதா குரு பாபங்களை போக்கவல்லது

சிவப்ரியா தீர்த்தம் (தில்லையம்மன் கோயில்)
8வது சிவப்பிரியா தீர்த்தம் தில்லை அம்மன் கோயில் இது பெண் சாபம் துஷ்ட சத்துரு சாபங்களை போக்கவல்லது

திருப்பாற்கடல் (பர்ணசாலை)
9வது அமுததீர்த்தம் திருப்பாற்கடல் இது ஞானத்தையும் வித்தையையும் கொடுக்க வல்லது

1⃣0⃣ பரமானந்த கூபம்
(ஸ்ரீ நடராஜர் அபிஷேக தீர்த்த கிணறு)

10வது பரமானந்த கூபம் இது அனைவருக்கும் சகல துக்கங்களையும் போக்கி சகல செல்வங்களையும் கொடுக்க வல்லது

இந்த தச தீர்த்தங்களிலும் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

இந்த தச தீர்த்தத்தில் ஸ்நானங்கள் செய்து இகபர சௌக்கியங்களை அடைந்து எல்லாம் வல்ல அன்னை சிவகாமசுந்தரி உடனமர் அருள்மிகு ஆனந்த நடராஜராஜ மூர்த்தியின் அனுக்கிரகத்தை பெறவும்.

திருச்சிற்றம்பலம்
தில்லையம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!
ஓம் நமச்சிவாய வாழ்க

Previous Post

உனக்கு எது தேவையோ

Next Post

அபிஷேகமுறைகள்

Next Post
Anointing methods

அபிஷேகமுறைகள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »