• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

முயன்றால் முடியாதது எதுவுமில்லை

siddharbhoomi by siddharbhoomi
March 12, 2022
in ஆன்மிகம்
0
முயன்றால் முடியாதது எதுவுமில்லை
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

“முயன்றால் முடியாதது எதுவுமில்லை”

ஏழு வாரங்கள் தொடர்ந்து விநாயகருக்கு இந்த பரிகாரத்தை மட்டும் செய்துவர இனிமேல்

நடக்கவே நடக்காது என்று நீங்கள் முடிவு செய்த காரியம் கூட விரைவாக நடந்து முடியும்.

“முயன்றால் முடியாதது எதுவுமில்லை” என்பது பழமொழி. ஆனால் பலமுறை முயற்சி

செய்தும் நாம் செய்ய நினைக்கும் காரியம் நடந்து முடியாமல் அதற்கு பல தடைகள் வந்து

கொண்டிருக்கும்.

சில நேரங்களில் இனிமேல் இதனை முயற்சி செய்ய வேண்டாம் என்ற விரக்தி நிலைக்கு வந்து

விடுவோம். அவ்வாறு நமது வாழ்வில் முக்கியமாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நல்ல

வேலை, நல்ல வாழ்க்கை துணை இவை அமைவதற்கும், தொழிலில் லாபம் பெறுவதற்கும்,

குழந்தைகளின் பள்ளி படிப்பிற்கும் இப்படி பலவித தேவைகளுக்காக நாம் பல வகைகளில்

முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த காரியம் நடைபெற்றால் நமது வாழ்க்கையே மாறிவிடும்

என்ற கனவில் இருப்போம்.

ஆனால் அவை நடைபெறாமல் ஏதேனும் ஒரு தடங்கள் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். இந்த தடங்கல்கள் விலகி,

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற விநாயகருக்கு இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும்.

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் தான் நினைக்கின்ற அனைத்தும் நடந்து விட்டால் வாழ்க்கை என்பது இன்பமாக மாறி விடும்.

ஆனால் கர்மா என்பது நாம் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் நமக்கு எந்த நேரத்தில் எது நடக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. அப்படி உங்களுக்கு ஒரு விஷயம் நடக்க வேண்டுமென்றால் அதற்கான நேரம் வந்த பிறகு தான் அது வெற்றியாக மாறும்.

இப்படி ஒருவரின் வாழ்க்கையில் மாற்றம் வர வேண்டும், அதிலும் நாம் நினைக்கின்ற நேரத்தில் வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் நமது கர்மாக்களின் தீவிரம் அனைத்தும் குறைந்து நமக்கான நல்ல காலம் வர வேண்டும்.

அதற்கு வினைகளைத் தீர்க்கும் விநாயகரை வணங்கி வர நல்ல பலன் கிடைக்கும். எனவே விநாயகருக்கு இந்த பரிகாரத்தை மட்டும் தவறாமல் செய்து வாருங்கள்.

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை தோறும் தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகள் செய்ய வேண்டும். அதற்கு எப்பொழுதும் போல வெள்ளிக்கிழமை அன்று மறுநாள் பூஜைக்கான அனைத்து விஷயங்களையும் தயார் செய்ய வேண்டும்.

அதாவது பூஜை பாத்திரங்களை பூஜை செய்வதற்கு ஏற்றவாறு சுத்தம் செய்து மஞ்சள், குங்கும பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

மறுநாள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, இந்த பூஜையை காலை 8 மணிக்குள் செய்திட வேண்டும். எப்போதும் போல விளக்கு ஏற்றி, தீபாராதனை காண்பிக்க வேண்டும்.

பிறகு பூஜை அறையில் ஒரு சிறிய பானையில் தண்ணீர் ததும்பாத வண்ணம் முழுவதுமாக தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். பின்னர் அதில் அருகம்புல்லை மூழ்குமாறு இட வேண்டும்.

அந்த நீரையும், எலுமிச்சை பழத்தையும் உங்கள் வீட்டு வாசலில் விநாயகர் சிலை இருந்தால் அதற்கு வைத்து அபிஷேகம் செய்யலாம். அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள அரச மரத்தடி விநாயகருக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.

பின்னர் ஒரு எலுமிச்சை பழத்தை விநாயகரின் பாதத்தில் வைத்து மனதார வேண்டிக்கொண்டு, ஒரு எலுமிச்சை பழத்தை மட்டும் வீட்டிற்கு கொண்டு வந்து, வீட்டின் வாசலில் கட்டி வைக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்து வர நினைத்த காரியம் நிச்சயம் நடைபெறும்.

Previous Post

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.

Next Post

ஒரு தீபம் போதும்.

Next Post
ஒரு தீபம் போதும்.

ஒரு தீபம் போதும்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »