1968 – இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை பிறந்த தினம்
1984 – இந்திய திரைப்பட நடிகை கத்ரீனா கைஃப் பிறந்த தினம்

2009 – கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் இறந்த தினம்
1661 – ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் சுவீடனில் வெளியிடப்பட்டது
1769 – சான் டியாகோ நகரம் அமைக்கப்பட்டது
1930 – எத்யோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை வெளியிடப்பட்டது
1955 – டிஸ்னிலாந்து பூங்கா கலிஃபோர்னியாவில் அமைக்கப்பட்டது
1965 – பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது
2004 – மிலேனியம் பூங்கா சிகாகோவில் அமைக்கப்பட்டது
2012 – அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை துவங்கிய முதல் 17 நாட்களில், 67 யாத்ரீகர்கள் மரணம் அடைந்ததற்கு, உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
யாத்ரீகர்களுக்கு முறையான மருத்துவ வசதி மற்றும் இதர வசதிகளை செய்து கொடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பி, மத்திய அரசு, ஜம்மு – காஷ்மீர் மாநில அரசு மற்றும் அமர்நாத் குகை கோவில் வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.










