• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம்

siddharbhoomi by siddharbhoomi
August 12, 2021
in கோயில்கள்
0
பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம்
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம்

பொதுவாக நாம் உறங்கும் நிலையில் இருக்கும் கடவுளை பார்த்தால் அவர் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் தான் என்று நினைத்து வழிபடுவதுண்டு. அனால் ஆந்திரமாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் படுத்த நிலையில் சிவன் காட்சி தருகிறார்.

இப்படி அவர் காட்சிதருவதற்கு பின் ஒரு அற்புத வரலாறு ஒளிந்துள்ளது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

சென்னையில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில், ஆந்திர மாநிலத்தில் உள்ளது சுருட்டப்பள்ளி என்ற ஊர். இந்த ஊரில் உள்ள பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயத்திலேயே உறங்கும் நிலையில் சிவன் காட்சி தருகிறார்.

வரலாறு:

தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைவதற்கு மந்திரமலையை மத்தாகவும், சிவன் கழுத்தில் உள்ள வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் பயன்படுத்தினர். இதற்கு பலனாய் வாசுகி பாம்பிற்கு அமுதத்தில் சிறிதளவு தருவதாகவும் கூறினர்.

தேவர்கள் ஒரு பக்கமும், அசுரர்கள் ஒருபக்கமும் வாசுகி பாம்பை கயிறுபோல இழுக்க, நீண்ட நேரம் கடைந்தமையால் வலி தாங்காமல் வாசுகி பாம்பு ஆலகால விஷத்தினைக் கக்கியது.

இதனையடுத்து அந்த கொடிய விஷத்தில் இருந்து தங்களை காக்க தேவர்களும், அசுரர்களும் சிவனிடம் சென்று முறையிட அவர் அந்த விஷத்தை அருந்திவிடுகிறார்.

விஷத்தின் வீரியத்தால் அவருக்கு மயக்கம் ஏற்பட அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி என்ற ஊரில் ஓய்வெடுக்க நினைக்கிறார்.

பார்வதி தேவியார் மடியில் சிவன் படுத்திருக்க, விஷம் கழுத்தை தாண்டி இறங்கிவிடக்கூடாது என்பதற்காக பார்வதி தேவி கழுத்தை பிடித்துக்கொண்டிருக்கிறார்.

தேவர்களும், முனிவர்களும் சிவனை காண ஓடோடி வந்து அவர் எப்போது கண்விழிப்பார் என காத்துக்கொண்டிருக்க, நந்தி தேவரோ அவர்கள் அனைவரையும் அமைதிகாக்கும்படி வேண்டுகிறார்.

இந்த கோவிலில் பிரதோஷ பூஜை செய்தால் வறுமையின் பிடியில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

Previous Post

திருவாடிப்பூரம்

Next Post

சகலஐஸ்வர்யங்களும் தரும் கருடபஞ்சமி

Next Post
சகலஐஸ்வர்யங்களும் தரும் கருடபஞ்சமி

சகலஐஸ்வர்யங்களும் தரும் கருடபஞ்சமி

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »