கிரக சேர்க்கையும் ராகுகால பூஜையும் பற்றிய பதிவுகள் :
ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் கர்ப்பேஸ்வரரை பூஜிக்க வேண்டும்.
திங்கள்கிழமை ராகு காலத்தில் கருமாரியம்மனை பூஜிக்க வேண்டும்.
செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை பூஜிக்க வேண்டும்.
புதன்கிழமை ராகு காலத்தில் வராமூர்த்தியை பூஜிக்க வேண்டும்.
வியாழக்கிழமை ராகு காலத்தில் ருத்திரனை பூஜிக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காமாட்சியை பூஜிக்க வேண்டும்.
சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவரை பூஜிக்க










