• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தீராத கஷ்டங்கள் தீர்க்கும் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர்

siddharbhoomi by siddharbhoomi
April 23, 2023
in ஆன்மிகம்
0
தீராத கஷ்டங்கள் தீர்க்கும் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தீராத கஷ்டங்கள் தீர்க்கும் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மந்திரம்

  1. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
  2. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
  3. ஓம் யோக நரசிங்கா போற்றி
  4. ஓம் ஆழியங்கையா போற்றி
  5. ஓம் அக்காரக் கனியே போற்றி
  6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
  7. ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி
  8. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
  9. ஓம் சங்கரப்ரியனே போற்றி
  10. ஓம் சார்ங்க விற்கையா போற்றி
  11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி
  12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி
  13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
  14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
  15. ஓம் தாமரைக் கண்ணா போற்றி
  16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
  17. ஓம் ஊழி முதல்வா போற்றி
  18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
  19. ஓம் ராவணாந்தகனே போற்றி
  20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி
  21. ஓம் பெற்ற மாளியே போற்றி
  22. ஓம் பேரில் மணாளா போற்றி
  23. ஓம் செல்வ நாரணா போற்றி
  24. ஓம் திருக்குறளா போற்றி
  25. ஓம் இளங்குமார போற்றி
  26. ஓம் விளக்கொளியே போற்றி
  27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
  28. ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி
  29. ஓம் எங்கள் பெருமான் போற்றி
  30. ஓம் இமையோர் தலைவா போற்றி
  31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி
  32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
  33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி
  34. ஓம் வேங்கடத்துறைவா போற்றி
  35. ஓம் நந்தா விளக்கே போற்றி
  36. ஓம் நால் தோளமுதே போற்றி
  37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
  38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
  39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
  40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய்

போற்றி

  1. ஓம் மூவா முதல்வா போற்றி
  2. ஓம் தேவாதி தேவா போற்றி
  3. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
  4. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
  5. ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி
  6. ஓம் வட திருவரங்கா போற்றி
  7. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
  8. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
  9. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
  10. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
  11. ஓம் மாலே போற்றி
  12. ஓம் மாயப் பெருமானே போற்றி
  13. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
  14. ஓம் அருள்மாரி புகழே போற்றி
  15. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
  16. ஓம் மண்மீது உழல்வோய் போற்றி
  17. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
  18. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
  19. ஓம் முந்நீர் வண்ணா போற்றி
  20. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி
  21. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
  22. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி
  23. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
  24. ஓம் அரவிந்த லோசன போற்றி
  25. ஓம் மந்திரப் பொருளே போற்றி
  26. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
  27. ஓம் குரு பரம்பரை முதலே போற்றி
  28. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
  29. ஓம் பின்னை மணாளா போற்றி
  30. ஓம் என்னையாளுடையாய் போற்றி
  31. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
  32. ஓம் நாரண நம்பி போற்றி
  33. ஓம் பிரகலாதப்ரியனே போற்றி
  34. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
  35. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
  36. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி
  37. ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி
  38. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
  39. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
  40. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி
  41. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
  42. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
  43. ஓம் இனியாய் போற்றி
  44. ஓம் இனிய பெயரினாய் போற்றி
  45. ஓம் புனலரங்கா போற்றி
  46. ஓம் அனலுருவே போற்றி
  47. ஓம் புண்ணியா போற்றி
  48. ஓம் புராணா போற்றி
  49. ஓம் கோவிந்தா போற்றி
  50. ஓம் கோளரியே போற்றி
  51. ஓம் சிந்தாமணி போற்றி
  52. ஓம் சிரீதரா போற்றி
  53. ஓம் மருந்தே போற்றி
  54. ஓம் மாமணி வண்ணா போற்றி
  55. ஓம் பொன் மலையாய் போற்றி
  56. ஓம் பொன்வடிவே போற்றி
  57. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
  58. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
  59. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
  60. ஓம் தயரதன் வாழ்வே போற்றி
  61. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
  62. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
  63. ஓம் வள்ளலே போற்றி
  64. ஓம் வரமருள்வாய் போற்றி
  65. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
  66. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
  67. ஓம் பத்தராவியே போற்றி
  68. ஓம் பக்தோசிதனே போற்றி.

தீராத கஷ்டங்கள் தீர்க்கும் லட்சுமி நரசிம்மர் மந்திரம்

Previous Post

அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்

Next Post

அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?

Next Post
அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?

அப்பா வந்துட்டுப் போயிட்டாரா?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »