• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஸ்ரீ தன்வந்திரி  பகவான் ஜெயந்தி.

siddharbhoomi by siddharbhoomi
October 23, 2022
in ஆன்மிகம்
0
ஸ்ரீ தன்வந்திரி  பகவான் ஜெயந்தி.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஸ்ரீ தன்வந்திரி  பகவான் ஜெயந்தி.

23.10.2022.  ஞாயிற்றுக்கிழமை  தனத்திரயோதசி ஆதித்ய ஹஸ்தம்
ஸ்ரீ தன்வந்திரி  பகவான் ஜெயந்தி.

ஸ்ரீ மகாவிஷ்ணு மருத்துவராக அவதரித்த நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும்.

நோய் வராமல் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க ஸ்ரீ தன்வந்திரி வழிபாடு செய்ய ப்படுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணு அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு,சக்கரத்துடனும் முன் வலக்கையில் அட்டைப்பூச்சியை ஏந்தியும், இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி  அளிக்கிறார்.

அக்கால மருத்துவமுறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட  ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டனவாம்.

திருமாலின்  24அவதாரங்களில் 17ஆவது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும். இந்து மதத்தில் தன்வந்திரி உடல் நலத்திற்காக வழி படக்கூடிய கடவுள் ஆவார். தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் கூறலாம்.

தன்வந்திரி அவதாரம்
**
அசுரர்கள் எப்போதும் தேவர்களை துன்பப்படுத்தும் சுபாவம் கொண்டவர்கள். தேவர் களது வாழ்வு தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அசுரர்கள்  தேவர்களுடன் சண் டை இடுவது உண்டு. தேவர்களைவிட அசுரர்கள் பலசாலிகள்.

அசுரர்களிடம் இருந்து தங்களை பாதுகாக்குமாறு தேவர்கள் மூம்மூர்த்திகளிடம் சரணடை ந்தனர்.சாகாவரம் கொண்ட அமிர்தத்தை உண்டால் என்றும் மரணம் கிடையாது. அமிர்தத்தை பெற பாற்கடலை தேவர்கள் அசுரர்களின் உதவியுடன் கடைந்தனர்

பாற்கடலை கடையும்போது ஆலகால விஷம் வந்தது. அதை சிவபெருமான் எடுத்து கொண்டதால் ,அதனை அடுத்து காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், மூதேவி,  ஸ்ரீ மகால க்ஷ்மி தோன்றினர்.

கடைசியாக அமிர்தத்துடன் விஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி தோன்றினார். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் சாகாவரம் பெற்றனர்.

“ஹிமா”என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது.

இதை அறிந்த அவள் மனைவி அந்த நாள் (தன் திரேயாஸ்)  இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்கு ஏற்றி, நடு வே ஆபரணங்களையும் வைத்து கணவனுக்கு புராணக் கதை கூறி தூங்காது பார்த்து கொண்டாளாம்.

பாம்பு உருவத்தில் வந்த எமன் தீப எண்ணெயில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கூசவே,காலைவரை காத்திரு ந்துவிட்டு திரும்பி சென்றதாகவும்,மனைவி யமனிடம் இருந்து காப்பாற்றியதாகவும் கருக் கதை உள்ளது.

தன்வந்திரி  ஜெயந்தி நாளன்று தன்னை சுற்றிலும் தீபங்கள் ஏற்றி தன்  மனைவி காப்பாற்றியதற்கு  தன்வந்திரி கடவுளே காரணம் என மன்னன் நம்பினான். மக்கள் அனைவரை யும்  தன்திரே யாஸ்  தினத்தன்று, இரவில் யமதீபம் ஏற்றி  வழிபடவேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஐப்பசி மாத அமாவாசை 2 நாட்களுக்கு முன்பாக வரும் திரியோதசி நாளன்று தீபாவளி திருநாள் துவங்கி விடுகிறது. அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும் சொல்வர்.

தன்வந்திரி  மந்திரம் …
**
ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே

அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய

த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப

ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே.’

விளக்கம்:
ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராக வும் விளங்குபவரும்;  அமிர்த கலசத்தைக் கரங்க ளில் ஏந்தி,  அனைத்து பயங்களை போக்கு பவரும்; எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்;  மூன்று உலக ங் களுக்குத் தலைவராக விளங்குபவரும்;  அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதி யாக விளங்குப வருமான  ஸ்ரீ மகாவிஷ் ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்.

மந்திரங்களுக்கு சக்தியும்,பலமும் அளவி ட முடியாது. தன்வந்திரி ஜெயந்தியன்று கோது மை மாவும்,வெல்லமும் சேர்த்து தயாரித்த  பிரசாதத்தை நெய்வேத்தியம் படைக்கலாம்.  தன்வந்திரி போற்றி சொல்லி நோய்களிலிரு ந்து விடுபடலாம். 🙏🌹

Previous Post

ஐப்பசி மாத தேய்பிறை சனி மஹா பிரதோஷம்

Next Post

தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

Next Post
தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »