திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் உடனுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
கார்த்திகை இரண்டாம் சோமவார சங்காபிஷேக உத்ஸவம்
காலை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மாலை
1. ஸ்ரீ விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும்,
2. ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனையுடன் ஸ்ரீ முருகப்பெருமான் வெள்ளி மயூர வாகனத்திலும்,
3. ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும்,
4. ஸ்ரீ அபிராமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும்,
5. ஸ்ரீ சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும்
பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு கன்டருளி திவ்ய சேவை 🙏










