• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

குலதெய்வமே தெரியாதவர்கள்?

siddharbhoomi by siddharbhoomi
October 28, 2023
in ஆன்மிகம்
0
குலதெய்வமே தெரியாதவர்கள்?
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

குலதெய்வமே தெரியாதவர்கள்?

குலதெய்வமே தெரியாதவர்கள் கூட இந்த மந்திரத்தை சொல்லி இப்படி வழிபட்டால் போதும் குலதெய்வம் உங்களை தேடி வந்து அருள் புரியும்.

குலதெய்வ வழிபாடு நம் காலம் காலமாக பின்பற்றி வரும் முறை. ஒவ்வொரு குடும்பத்திலும் இன்றளவும் அதை

முறையாகவும், சிரத்தையாகவும் செய்து இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் என்பது குலதெய்வத்தின்

வழிபாட்டை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படியான குலதெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக

கிடைத்தால் தான் நம்முடைய ஒவ்வொரு முயற்சியும் வெற்றி அடையும்.

இந்த குலதெய்வத்தின் அருள் இன்று பல பேருக்கும் கிடைக்காமல் துன்பப்படுகிறார்கள். இன்னும் சிலருக்கு

குலதெய்வம் எங்கு இருக்கிறது. எது தங்களுடைய குலதெய்வம் என்றே தெரியாமல் இருக்கிறார்கள். அப்படி

ஆனவர்கள் எல்லாம் இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் பொழுது தெரியாத குலதெய்வமும் தேடி வந்து அருள் புரியும்.

அதுமட்டுமின்றி எந்த காரணத்தினாலோ இதுவரை வராத நம் குலதெய்வத்தையும் வீட்டிற்கு வர வைத்து அவர்களின்

அருள் ஆசி பெறலாம். குலதெய்வத்தை வர வைக்கும் இந்த எளிமையான வழிபாட்டை நாம் எப்படி செய்ய வேண்டும்

என்று செய்ய வேண்டும்.

குலதெய்வம் வீடு தேடி வர

இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது செய்து கொள்ளுங்கள். இதற்கு 9 மட்டை தேங்காய் வேண்டும். அதை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை அன்று முதலில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த ஒன்பது மட்டை தேங்காய்களையும் வரிசையாக அடுக்கி வைத்து விட்டு, இந்த தேங்காய்களுக்கு முன்பாக ஒரே ஒரு அகல் விளக்கை நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு இதற்கு தீப தூப ஆராதனை காட்டுங்கள். இவையெல்லாம் செய்த பிறகு கீழ் வரும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

மந்திரம்
ஓம் ஓம் என் குலதெய்வம்
வர வர
ஓம் வம் வம் உம் உம்
என் படி ஏறி வா வா
என் குல தெய்வமே

என்ற இந்த மந்திரத்தை தீபத்தின் முன் அமர்ந்து 108 முறை சொல்ல வேண்டும். அது வரையிலும் இந்த தீபமானது அணையாமல் எரிய வேண்டும். இப்படியாக ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

ஒன்பது வாரங்கள் செய்து முடித்த பிறகு அதற்கு அடுத்த நாள் சனிக்கிழமை அல்லது ஞாயிறு என உங்களுக்கு வசதியான நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த நாளில் இந்த மட்டை தேங்காய்களை உரித்து தேங்காயின் குடுமிகளை எடுத்து விடுங்கள். தேங்காயில் கண் இருக்கும் பகுதியில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். இதை அப்படியே அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அங்கு சூறை விட்டு விட்டு வந்து விடுங்கள்.

வீட்டிற்கு வந்ததும் மறுபடியும் உங்கள் வீட்டின் பூஜையறையில் குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு தீபம் ஏற்றுங்கள். இந்த தீபத்தில் உங்கள் குலதெய்வம் வந்த அமர்ந்து ஆசீர்வதிப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து குல தெய்வத்தின் அருளை பெறலாம்.

Previous Post

கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் நீங்க?

Next Post

அகந்தைக்கு கடவுள் தந்த பரிசு

Next Post
அகந்தைக்கு கடவுள் தந்த பரிசு

அகந்தைக்கு கடவுள் தந்த பரிசு

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »