• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

வசிஷ்டேஸ்வரர் ஆலயம்.

siddharbhoomi by siddharbhoomi
January 27, 2023
in கோயில்கள்
0
வசிஷ்டேஸ்வரர் ஆலயம்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

வசிஷ்டேஸ்வரர் ஆலயம்.

தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, திட்டைத் திருத்தலம். பிரளய காலத்திலும் அழியாமல் இருந்தது என்ற மகத்துவம் திட்டைத் திருத்தலத்துக்கு உண்டு. இந்தத் தலத்தில் சிவபெருமான் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடனும் அம்பாள் மங்களாம்பிகை என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.
728*90
திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் பஞ்சலிங்கத் தலமாக விளங்குகிறது. இங்கு நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் அமைந்து அருள்கின்றன. நடுவில் வசிஷ்டேஸ்வரர் அருள்கிறார். அதனால், இது பஞ்சபூதத் தலமாகவும் விளங்குகிறது.
🌼
இந்தத் தல இறைவி சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும், மங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்.
980*120
இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்தத் தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும். தேவர்களின் ராஜகுருவான பிரகஸ்பதி வழிபட்டுப் பேறு பெற்ற தலம் இது.

தேவர்களின் குரு என்றும், ராஜகுரு என்றும் உயர்ந்த ஸ்தானத்துக்கு வந்தாலும், எந்த கர்வமும் இல்லாமல், சிவபூஜை செய்வதிலேயே ஈடுபட்டு வந்தார் பிரகஸ்பதி. திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் வில்வம் சமர்ப்பித்து, நமசிவாய மந்திரம் ஜபித்தபோது சிவபெருமான் பிரகஸ்பதிக்கு காட்சியளித்தார்.

728*90 ‘உலகைத் தன் அசைவில் வைத்திருக்கும் கிரகங்களில் நீயும் ஒருவன்’ என்றும் அருளினார். பிரகஸ்பதி எனும் ராஜகுருவுக்கு, குரு பதவியையும், குரு யோகத்தையும் தந்தருளிய புண்ணியம் நிறைந்த தலம் – திட்டை.
🌼
திட்டை குரு பகவான்
குரு பகவானுக்குத் தெற்கு நோக்கி தனிக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜ குருவாக நின்ற நிலையில், அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார் குருபகவான். இந்தத் தலம் குருப்பெயர்ச்சி பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. குருவை வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை

Previous Post

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Next Post

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை.

Next Post
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை.

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »