• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

வாராஹி

siddharbhoomi by siddharbhoomi
March 8, 2023
in ஆன்மிகம்
0
வாராஹி
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

வாராஹி

பௌர்ணமி அன்று வாராஹி அம்மனுக்கு முன் இந்த இலையில் உங்கள்

பிரச்சைகளை எழுதி வைத்தால் மட்டும் போதும். உங்களின் தீர்க்க முடியாத

பிரச்சனைகள் கூட நொடியில் தீர்ந்து விடும்.

இன்றைய கலியுகத்தில் அனைவரும் வணங்க வேண்டிய தெய்வம் என்றால் அது

வாராஹி அம்மன் என்று ஆணித்தரமாக சொல்லலாம். வேண்டுபவருக்கு

வேண்டும் வரத்தை உடனே அளித்து வாழ வைக்கும் குழந்தை மனம் கொண்ட

தெய்வமாக வாராஹி அம்மன் விளங்குகிறார்.

மனம் உருகி யார் எதை கேட்டாலும் உடனே வழங்கி விடும் ஆற்றல் இந்த

தாயாருக்கு உண்டு. அப்பேற்பட்ட வாராஹி தாயாரை பௌர்ணமி நாளில் நம்

பிரச்சனைகள் தீர எப்படி வணங்குவது.?
970*90
வாராஹி கழுத்து வரை மனித உருவிலும் முகம் பன்றியின் உருவிலும் இருக்கும் இவரின் உருவத்தை பார்த்து இவரின் மனதை எடை போட்டு விடக் கூடாது.

உருவம் பார்க்க பயங்கரமாக இருந்தாலும் குழந்தை மனம் படைத்த தாய் என்றால் அது வாராஹி தான். யார் அவர் முன் நின்று கண்ணீர் மல்க மனம் உருகி வேண்டுகிறார்களோ உடனே மனம் இறங்கி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் குணம் கொண்டவர்.

கேட்டதை கொடுக்கும் வாராஹி அம்மன் வழிபாடு:

இந்த வாராஹி அம்மன் வழிபாட்டிற்கு அம்மனின் திருவுருவப்படம் விக்ரகம் இரண்டில் எது இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை உங்களிடம் இரண்டும் இல்லை என்றால் ஒரு அகல் விளக்கை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பசு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அந்த அகல் விளக்கை வாராஹி அம்மனாக பாவித்து கொள்ளுங்கள்.
🌝
வராராஹி அம்மன் படத்தை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த பிறகு அவருக்கு ஏதேனும் ஒரு கிழங்குகை நெய்வேத்தியமாக படைத்து விடுங்கள்.

 அதே போல் சிகப்பு நிறத்தில் உள்ள பூக்களை மாலையாக தொடுத்து அம்மனுக்கு சாற்ற வேண்டும். இவையெல்லாம் செய்த பிறகு விரலி மஞ்சளை ஒற்றைப்படையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதாவது 9, 11 இப்படி ஆக விரலி மஞ்சளை எடுத்து மஞ்சள் கயிறு அதாவது தாலி சரடு என்று சொல்லுவோம் அல்லவா அதில் மாலையாக தொடுத்து வாராஹி அம்மன் படத்திற்கு போட வேண்டும். நீங்கள் விளக்கை மட்டும் வைத்து வழிபடுவதாக இருந்தால் விளக்கின் முன்பு வைத்து விடுங்கள்.
🌝
இப்போது வாராஹி அம்மன் படத்திற்கு முன்பாக நீங்கள் அமர்ந்து கொண்டு மா இலை, வாழை இலை (வாழை இலையை சின்னதாக நறுக்கி கொள்ளுங்கள் ) அல்லது வெற்றிலை மூன்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து அதில் உங்களின் பிரச்சனைகள் அல்லது உங்களின் தேவைகளை எழுதுங்கள்.

728*90  இப்படி எழுதிய இலையை விளக்கின் முன்பு வைத்து விட்டு ஓம் வாராஹி தாயே போற்றி என்ற நாமத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். இதற்கு மேலும் உச்சரித்தால் மிகவும் நல்லது.
🌝
பௌர்ணமி நாளில் வாராஹி அம்மனை இந்த முறையில் வழிபாடு செய்தால் உங்கள் மனதில் நினைத்த காரியங்ககள் உடனே நிறைவேறும். உங்களின் தீர்க்க முடியாத பிரச்சனைகளை கூட சுலபமாக தீர்த்துக் கொள்ள இந்த வாராஹி அம்மன் வழிபாட்டை தொடர்ந்து செய்து வாருங்கள்.

இப்படி வழிபாடு செய்தால் அடுத்த பௌர்ணமி அன்று இந்த பூஜையை செய்வதற்கு முன்பாகவே உங்கள் வேண்டுதல் நிறைவேற்றக் கூடிய ஆற்றல் உடையவர் இந்த வாராஹி அம்மன்.

Previous Post

மாசி மகம்

Next Post

கண் திருஷ்டி நீங்க?

Next Post
கண் திருஷ்டி நீங்க?

கண் திருஷ்டி நீங்க?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »