• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

புதன் பிரதோஷம் கஷ்டங்கள் தீர

siddharbhoomi by siddharbhoomi
May 17, 2023
in ஆன்மிகம்
0
புதன் பிரதோஷம் கஷ்டங்கள் தீர
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

புதன் பிரதோஷம் கஷ்டங்கள் தீர

புதன் பிரதோஷம் கஷ்டங்கள் தீர கட்டாயம்கடைப்பிடிக்க வேண்டிய நரசிம்மவழிபாடு.
🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
புதன்கிழமைகளில் பிரதோஷ வேளைகள் பெரும்பாலும் குரு மற்றும் செவ்வாய் ஓரையில் அமையும். எனவே குருவின் அருள் வேண்டுபவர்களும், செவ்வாய் தோஷம் உடையவர்களும் புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ வேளையில் நரசிம்ம மூர்த்தியை வணங்க குருவருளும் திருவருளும் வாய்க்கும்.
🦁
கடுந்தவங்கள் மேற்கொண்டு பிரம்மனிடம் வரங்கள் வேண்டிப் பெற்றான் இரண்யன். தன் மரணம், மனிதர்களாலோ, விலங்குகளாலோ, வானத்திலோ, பூமியிலோ, பகலிலோ, இரவிலோ நிகழக்கூடாது என்று வரம் வாங்கினான்.

அதனால் அவனை அழிக்க நாராயணர் நரசிம்மமாக பிரதோஷ வேளையில் அவதரித்து இரண்யனைத் தன் மடியினில் கிடத்தி வதம் செய்தார்.

அப்படி பகவான் நரசிம்மர் அவதரித்த அன்று சுவாதி நட்சத்திர தினம். பகவான் அவதரித்த சுவாதி நட்சத்திர தினத்தில் விரதமிருந்து வழிபடுவதும் நம் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கும் என்பது ஐதிகம்.
🦁
தினமும் வரும் மாலை வேளைக்குப் பிரதோஷ வேளை என்று பெயர். அவற்றை நித்திய பிரதோஷம் என்கிறோம். திரயோதசி திதி அன்று வரும் பிரதோஷ வேளை சிறப்புவாய்ந்தது என்பதால் அந்த தினத்தையே பிரதோஷ தினம் என்று கூறுவோம்.

பிரதோஷ வேளையில் சிவவழிபாடு செய்வதைப் போலவே நரசிம்ம வழிபாடும் செய்வது சிறப்புவாய்ந்தது. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து காப்பவர் நரசிம்மர். நாளை என்பதே நரசிம்மரிடம் இல்லை என்று கூறுவார்கள்.

அந்த அளவுக்குத் தன்னை சரணாகதி அடையும் பக்தர்களின் துயரை உடனடியாக நீக்கியருள்பவர் நரசிம்மர்.
🦁
நரசிம்மர்
பொதுவாகப் பெருமாள் கோயில்களில் நவகிரக சந்நிதிகள் இருப்பதில்லை. தசாவதாரத்தில் ஒவ்வோர் அவதாரமும் ஒவ்வொரு கிரகத்தின் அம்சம் கொண்டு அருள்பவை.

இதன்படி நரசிம்ம அவதாரம் செவ்வாயின் அம்சத்தில் விளங்குவது. நரசிம்மரை தினமும் வணங்கி வந்தால் செவ்வாய் mகிரகத்தால் உண்டாகும் கெடுபலன்கள் இல்லாமல் போகும்.

இன்று பிரதோஷ தினம். ஒவ்வொரு தினத்திலும் பிரதோஷ வேளை வரும் ஓரைகளைக்கொண்டு வழிபாட்டால் கிடைக்கும் சிறப்புப் பலன்களைச் சொல்வது உண்டு. இன்று புதன்கிழமை. புதன்கிழமைகளில் பிரதோஷ வேளைகள் பெரும்பாலும் குரு மற்றும் செவ்வாய் ஓரையில் அமையும்.

எனவே குருவின் அருள் வேண்டுபவர்களும், செவ்வாய் தோஷம் உடையவர்களும் புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ வேளையில் நரசிம்ம மூர்த்தியை வணங்க குருவருளும் திருவருளும் வாய்க்கும்.

மேலும் திருமண வரம் வேண்டுபவர்கள், உடல் ஆரோக்கியம் வேண்டுபவர்கள் கட்டாயம் வழிபட வேண்டிய பிரதோஷம் புதன்கிழமை வரும் பிரதோஷம்.

Previous Post

சனாதன தர்மம்

Next Post

தைப்பூசம்

Next Post
தைப்பூசம்

தைப்பூசம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »