ஞானிகள் சமாதியில் என்ன செய்கின்றார்கள்?
கண்ணுக்கு தெரியும் உடலை விட்டு மண்ணில் மறையும் உடலுக்கு சமாதி என்று பெயர் அல்ல???
மூச்சு காற்றை கொண்டு ஜீவ முக்தி பெற்று தன் மூச்சை கொண்டு இறைவனை அறிந்து கொண்டு!இந்த உடலை மண்ணில் வைத்த பின்பும், உடலுக்குள் உள்ள உயிராகிய ஜீவனை!தக்க வைத்து பல பயிற்சிகள் மேற்கொண்டு அங்கிருந்து தன் ஆன்மா துணையோடு!
பல பல லோகங்களை கண்டு,அதை படைத்தவனை கண்டு, பல பல நிலைகளை சமாதி நிலையில் தான் அடைய முடியும், என நிரூபித்தவ ஞானிகள் சமாதி என்பது இறந்துவிடுவதல்ல இன்னும் பல பல நிலைகளை அடைய உதவும் ஒரு யுக்தி ஆகும்!!
இதை போக பெருமான் தன் போகர் 1000 என்னும் நூலில் கூறியுள்ளார்










