உனக்கு எது தேவையோ
உனக்கு தெரிய
வேண்டியது நேரத்தில் தெரிய வரும்.உனக்கு எது தேவையோ அது நிறைவேற வேண்டிய அந்த நேரத்தில் நிச்சயமாக நிறைவேறும்.உனக்கு என்று உள்ளது உனக்குத்தான் அது வேறு யாருக்கும் போகாது.
இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக இரு. வாழ்க்கையின் சூட்சுமம் இதுதான் !!











