• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஏன் வீட்டில் விளக்கேற்றிய பின் வீட்டை பெருக்கக் கூடாது?

siddharbhoomi by siddharbhoomi
October 3, 2023
in ஆன்மிகம்
0
ஏன் வீட்டில் விளக்கேற்றிய பின் வீட்டை பெருக்கக் கூடாது?
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஏன் வீட்டில் விளக்கேற்றிய பின் வீட்டை பெருக்கக் கூடாது?

நம் முன்னோர்கள் ஆன்மீகத்தையும் அறிவியலையும் தொடர்பில் வைத்தே நமக்கு சடங்குகள் ஆகவும் சம்பர்தயமாகவும் கூறியுள்ளனர்.
எதை கூறினாலும், நிச்சயம் அதில் ஏதாவதொரு அர்த்தம் இருக்கும். அதில் ஒன்று தான், வீட்டில் விளக்கேற்றிய பின் வீட்டை பெருக்கக் கூடாது என்பதாகும்.

ஏன் வீட்டில் விளக்கேற்றிய பின், இரவு நேரத்தில் வீட்டை பெருக்கக் கூடாது? நம் முன்னோர்கள் அவ்வாறு கூறியதற்கான காரணம் என்ன? தெரிந்து கொள்வோம் வாங்க..!!

Tirupathi Balaji Executive Diary 2024

வீட்டை பெருக்குதல்:

வீட்டை பெருக்குதல் என்பது வீட்டில் உள்ள குப்பைகளை வீட்டைவிட்டு அகற்றும் முறையாகும்.

அக்காலத்தில் மின்சாரம் என்பது இல்லை. அதனால் இரவு நேரங்களில் சிறு விளக்கையே பயன்படுத்தினர்.

அத்தகைய சமயங்களில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதேனும் அறியாமல் கீழே விழுந்து, அதை சரியான வெளிச்சம் இல்லாமல், கூட்டி பெருக்கி, குப்பையோடு ஒன்றாக கொட்டிவிடுவோம்.

இதனால் விலை உயர்ந்த பொருட்களை நாம் இழக்க நேரிடும். இதுவே நாம் பகல் வேளையில் கூட்டி பெருக்கும்போது, அந்த பொருள் நம் கண்களுக்கு தென்படும்.

இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்காகவே, வீட்டில் விளக்கேற்றிய பின் வீட்டை பெருக்கக் கூடாது. மகாலட்சுமி வீட்டை விட்டு போய்விடும் என்று கூறி வைத்தனர்.

அதாவது, மகாலட்சுமி என்றாலே செல்வம். செல்வம் வீட்டை விட்டு வெளியேறிவிடும் என்பதையே இவ்வாறு கூறினர்.

இரவு நேரத்தில் தலை வாரக் கூடாது:

Sai Baba Metallic Executive Diary 2024

இரவு நேரத்தில் வீட்டை பெருக்கக் கூடாது என்பது போலவே, இரவு நேரத்தில் தலை வாரக் கூடாது என்றும் கூறுவார்கள்.

ஏனென்றால், மாலை நேரம் என்பது மகாலட்சுமியை வரவேற்கும் நேரம் என்று கூறுவார்கள். இந்த நேரத்தில் முடியை வாரினால் மகாலட்சுமி வீட்டிற்குள் வரமாட்டாள் என்பார்கள்.

ஆனால் உண்மையில் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்தார்கள்.

இதனால் இரவு நேரங்களில் தலை வாரினால், அது உணவுகளிலோ, மற்ற இடங்களிலோ விழும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அவ்வாறு அது உணவுகளில் கலந்தால், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். இதன் காரணமாகவே, இரவு நேரங்களில் தலை வாரக் கூடாது என்று கூறினார்கள்…

Sree Ganesha Diary 2024

Previous Post

நீண்ட ஆயுள் பெறவும் யமதீபம் ஏற்றுங்கள்.

Next Post

பெருமாளுக்கு மாவிளக்கு மங்காத செல்வம் தருவார் மகாவிஷ்ணு

Next Post
பெருமாளுக்கு மாவிளக்கு மங்காத செல்வம் தருவார் மகாவிஷ்ணு

பெருமாளுக்கு மாவிளக்கு மங்காத செல்வம் தருவார் மகாவிஷ்ணு

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »