உங்களை நடத்தற சக்திக்கு உங்களை ஒப்புக் கொடுத்துட்டா …. எல்லாம் ( வேலை ) சரியாயிடும்
உங்களை அதோட கருவின்னு உணருவேள்
உங்களோட வேலையெல்லாம் அந்த சக்தியே பாத்துக்கும்
அதோட பலனையும் அதே பாத்துக்கும்
நீங்க எதனாலேயும் பாதிக்கப் படமாட்டேள்
வேலை தடையில்லாமே நடக்கும்
ட்ரெயின்லே போற ஒருத்தன் சுமையைத் தலையிலேயா தாங்கிக்கொண்டு போவான் ?
கீழே இறக்கி வைப்பான்
அப்படியே நம்மளோட கடமைகளும் , தினசரி வேலைகளும் , நாமளும் …
ஸ்ரீ ரமணர்











