யோகத்திற்கு தடையாய்யிருப்பது 6 தடை அதை உடை
1-அளவிற்கு மீறிய சாப்பாடு
2-அதிக வேலைபளு
3-அதிகமான பேச்சு
4-நியமத்தை மீறுதல்
5-ஜனங்களுடன் அதிகமாக ஒன்றுதல்
6-அதிகபுலம்பல்
இவைகள் யோகத்தை நஷ்டம் செய்யும்
(அத்யாஹார ப்ரயாசஸ்ச
ப்ரஜல்போ நியமாக்ரஹ:
ஜனசங்கஸ்ச லௌல்யம் ச
ஷட்பிர் யோகோ வினஸ்யதி)











