• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஆத்திசூடி – ஔவையார்

siddharbhoomi by siddharbhoomi
March 28, 2019
in பொது
0
ஆத்திசூடி – ஔவையார்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
Let’s Spread Aathisoodi to the World..!

1. அறம் செய விரும்பு /1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் /2. Control anger.
3. இயல்வது கரவேல் /3. Don’t forget Charity.

4. ஈவது விலக்கேல் /4. Don’t prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /5. Don’t betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் /6. Don’t forsake motivation.

7. எண் எழுத்து இகழேல் /7. Don’t despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி /8. Don’t freeload.
9. ஐயம் இட்டு உண் /9. Feed the hungry and then feast.

10. ஒப்புரவு ஒழுகு /10. Emulate the great.

11. ஓதுவது ஒழியேல் /11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் /12. Speak no envy.

13. அகம் சுருக்கேல் /13. Don’t shortchange.
14. கண்டொன்று சொல்லேல்/14. Don’t flip-flop.
15. ஙப் போல் வளை /15. Bend to befriend.

16. சனி நீராடு /16. Shower regularly.
17. ஞயம்பட உரை /17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் /18. Judiciously space your home.

19. இணக்கம் அறிந்து இணங்கு /19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் /20. Protect your parents.

21. நன்றி மறவேல் /21. Don’t forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் /22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் /23. Don’t land-grab.

24. இயல்பு அலாதன செய்யேல் /24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் /25. Don’t play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் /26. Cotton bed better for comfort.

27. வஞ்சகம் பேசேல் /27. Don’t sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் /28. Detest the disorderly.

29. இளமையில் கல் /29. Learn when young.
30. அரனை மறவேல் /30. Cherish charity.

31. அனந்தல் ஆடேல் /31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற /32. Constant anger is corrosive.

33. காப்பது விரதம் /33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் /34. Make wealth beneficial.

35. கீழ்மை அகற்று /35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் /36. Keep all that are useful.

37. கூடிப் பிரியேல் /37. Don’t forsake friends.
38. கெடுப்பது ஒழி /38. Abandon animosity.

39. கேள்வி முயல் /39. Learn from the learned.
40. கைவினை கரவேல் /40. Don’t hide knowledge.

41. கொள்ளை விரும்பேல் /41. Don’t swindle.
42. கோதாட்டு ஒழி /42. Ban all illegal games.

43. கெளவை அகற்று /43. Don’t vilify.
44. சக்கர நெறி நில் /44. Honor your Lands Constitution.

45. சான்றோர் இனத்து இரு /45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் /46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் /47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் /48. Don’t hurt others feelings.
49. சூது விரும்பேல் /49. Don’t gamble.
50. செய்வன திருந்தச் செய் /50. Action with perfection.

51. சேரிடம் அறிந்து சேர் /51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் /52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் /53. Don’t show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் /54. Don’t be a lazybones.
55. தக்கோன் எனத் திரி /55. Be trustworthy.
56. தானமது விரும்பு /56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /57. Serve the protector.
58. தீவினை அகற்று /58. Don’t sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /59. Don’t attract suffering.
60. தூக்கி வினை செய் /60. Deliberate every action.

61. தெய்வம் இகழேல் /61. Don’t defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /63. Don’t listen to the designing.
64. தொன்மை மறவேல் /64. Don’t forget your past glory.
65. தோற்பன தொடரேல் /65. Don’t compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி /66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் /67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் /68. Don’t depart from good standing.
69. நீர் விளையாடேல் /69. Don’t jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் /70. Don’t over snack.

71. நூல் பல கல் /71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் /72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு /73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் /74. Don’t involve in destruction.
75. நொய்ய உரையேல் /75. Don’t dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் /76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் /77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் /78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் /79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் /80. Follow path of honor.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் /82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் /83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று /84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் /85. Don’t comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் /86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் /87. Don’t encourage war.
88. மனம் தடுமாறேல் /88. Don’t vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் /89. Don’t accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் /90. Don’t over dramatize.

91. மீதூண் விரும்பேல் /91. Don’t be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் /92. Don’t join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் /93. Don’t agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் /94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் /95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் /96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி /97. Speak with clarity.
98. மோகத்தை முனி /98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் /99. Don’t self praise.
100. வாது முற்கூறேல் /100. Don’t gossip or spread rumor.

101. வித்தை விரும்பு /101. Long to learn.
102. வீடு பெற நில் /102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு /103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் /104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் /105. Don’t be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்/106. Don’t premeditate harm.
107. வைகறைத் துயில் எழு /107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் /108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் /109. Be impartial in judgement.

– ஔவையார் / Avvaiyaar

Previous Post

Tuticorin to Chennai Flight Daily Special Offer

Next Post

பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்

Next Post
பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்

பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »