திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வட்டம் மீஞ்சூரில் இருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள
மெரட்டூர் என்ற கிராமத்தின் எல்லையில் வெட்டவெளியில் தகரகொட்டகையின் உள்ளே கோமுகம் சற்று உடைந்தநிலையிலுள்ள ஆவடியாரில் அழகிய திருமேனியோடு அமர்ந்து அருள்பாலிக்கும் ஈசனை தரிசிக்கும்.
மேலும் இந்த சுவாமியை அடியார்கள் அனைவரும் தரிசித்து ஈசனின் பரிபூர்ண அருளை பெற இறைவனிடம் விண்ணப்பம் வைத்துள்ளோம்.
திருச்சிற்றம்பலம்.










