• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

உப்புமா என்றால் என்ன – சுவாமி விவேகானந்தர்.

siddharbhoomi by siddharbhoomi
August 22, 2019
in பொது
0
உப்புமா என்றால் என்ன – சுவாமி விவேகானந்தர்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

உப்புமா என்றால் என்ன – சுவாமி விவேகானந்தர்.

It was not easy for Swami Vivekananda to understand what is “uppuma”.
சுவாமி விவேகானந்தரைப் பற்றிய வரலாற்றுத் துணுக்குகளில் இதுவும் ஒன்று. சுவாமி தமிழகத்தில் தங்கியிருந்தபோது, அவரது தமிழ்ச் சீடர்களில் ஒருவரது வீட்டிற்குச் சென்றி்ருந்தார்.

சுவாமியின் பசியைப் போக்க, வீட்டில் வேறொன்றும் இல்லாததால், அந்த சீடர் உடனடியாக உப்புமா தயாரித்து விவேகானந்தரின் முன் கொண்டு வைத்தார்.
“இது என்ன உணவு ?” என்று கேட்டார் சுவாமி.
“உப்புமா”

“உப்புமா என்றால் என்ன ?”
இதற்கு என்ன பதில் சொல்வது, எப்படி விளக்குவது என்று புரியாமல் அருகிலிருந்த சீடர்கள் எதையோ சொன்னார்கள். சுவாமியும் புரியவில்லை என்பதையால் கையால் ஜாடை காட்டினார். அப்போது கணிதப் புலமை வாய்ந்த ஒரு தமிழ்ச் சீடர்,
“உப்புமா = அல்வா – சர்க்கரை + உப்பு” என்று தமது பீஜகணித ஞானம் தோன்ற விளக்கம் கொடுத்தார்.

வடநாட்டுக்காரரான சுவாமிகள் ஏற்கனவே அறிந்திருந்த அல்வாவைக் கொண்டு இவர் அறியாதிருந்த உப்புமாவை விளக்க முயன்றது ஏற்கனவே தெரிந்ததைக் கொண்டு தெரியாத ஒன்றை விளக்க முற்பட்டது நல்ல நுட்பமான முறை தான். இருந்தும் கணித முறைப்படி விளக்கம் பெற்றும் உப்புமாவின் தத்துவம் உள்ளபடியே விளங்கவில்லை அந்த வேதாந்த விளக்காகிய விவேகானந்தருக்கு !

உப்பமாவை ருசி பார்த்த பின்புதான் அது எப்படிப்பட்டது என்று தெரிந்தது சுவாமிகளுக்கு. அவர் சொன்னாராம், “வேதாந்த ஞானமும் இப்படித்தான் சொல்லித் தெரிவதன்று ; அனுபவித்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும்”
இந்திய பலகார உலகில் அல்வாவைப் போல உப்புமாவுக்கும் ஓர் இடமுண்டு என்பதை அதன் ருசி அந்த சமரச ஞானியின் மூலம் உணர்த்தி விட்டது !

Previous Post

அமைதியாக இருப்பது

Next Post

Mumbai to Coimbatore Daily Special Offer

Next Post
Mumbai to Coimbatore Daily Special Offer

Mumbai to Coimbatore Daily Special Offer

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »