• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

எட்டு மலர்கள்,ஒன்பது துளசி,ஒன்பது தீர்த்தங்கள்

siddharbhoomi by siddharbhoomi
March 2, 2019
in ஆன்மிகம்
0
எட்டு மலர்கள்,ஒன்பது துளசி,ஒன்பது தீர்த்தங்கள்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook
இறைவனுக்கு எட்டு வித மலர்கள்:
இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடிய அற்புதமான மலர்கள் பற்றி புராணங்கள் நமக்கு சொல்லியிருக்கின்றன. அவற்றில் எட்டு மலர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அவை, செண்பக மலர், நந்தியாவட்டை, பாதிரி மலர், நீலோற்பவம், வெள்ளெருக்கு மலர், புன்னை மலர், செந்தாமரை, அலரி ஆகியவையாகும்.
ஒன்பது வகை துளசி:
பெருமாளுக்கு உகந்த அர்ச்சனைப் பொருட்களில் ஒன்று துளசி. பெருமாள் ஆலயங்களில் துளசியை தீர்த்தமாகத் தருவார்கள். அது உடலுக்கு அருமருந்தாக அமைந்தது.
துளசியில் ஒன்பது வகையான துளசிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.
கருந்துளசி, கற்பூரத் துளசி, காட்டுத் துளசி, கரிய மால் துளசி, செந்துளசி, நாமத் துளசி, பெருந்துளசி, சிவ துளசி, நீலத் துளசி.
ஒன்பது தீர்த்தங்கள்:
நம் நாட்டில் ஒன்பது வகையான புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, காவிரி, குமரி, பாலாறு, சரயு ஆகியவையாகும்.
இந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் ஒருவரின் முன்ஜென்ம பாவங்கள் மற்றும் இந்த ஜென்ம பாவங்கள் மட்டுமல்லாது, அவரது பல தலைமுறை சந்ததியினரின் பாவங்களும் கூட கரைந்து போகும்.
Previous Post

Happy March 2019

Next Post

ஏழுமலை

Next Post
ஏழுமலை

ஏழுமலை

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

March 5, 2026
ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »