இங்கே எல்லாமே சுலபமாக கிடைக்கும்.,சுலபமாக நடக்கும் என்று கனவு காண்கிறார்கள்,
இந்தகலம் அப்படி கிடையாது, கடினமான முயற்சி, கடினபயிற்சி, கடினவேலைகள் மூலமே சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றது, சிறு தோல்வியை கண்டு நாம் துவண்டுவிடக்கூடாது,
வெற்றியை பறிக்க, ருசிக்க முன்னேறிகொண்டே இருக்கவேண்டும், வைராக்கியத்துடன் இந்தகலத்தில் பயணிக்கவேண்டும், அப்பேர்பட்டவனால் தான் சாதிக்கமுடியும்..!
நன்றி










