குதம்பை சித்தர் வாழ்க்கை வரலாறு
குரு: அழுகுணி சித்தர்
காலம் : –
சீடர்கள் : –
சமாதி: மாயவரம்
இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைத்து பாடல்கள் பாடியுள்ளார்.இவரது பாடல்களில் இவர் தமக்கு தாமே உபதேசம் போல் அமைந்த பாடல் சிறப்பு மிக்கவை.










