கொங்கணர் சித்தர் வாழ்க்கை வரலாறு
குரு: போகர்
காலம்: 800 ஆண்டுகள், 16 நாட்கள்
சீடர்கள்: 557 சீடர்கள்
சமாதி: திருப்பதி
இவர் போகரின் சீடர். அத்தோடு, இவர் பல மகான்களை சந்தித்து ஞானம் அடைந்தார்.
கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்ட என பல நூல்களை இயற்றியுள்ளார்.









