• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சகஸ்ரலிங்க வழிபாட்டு நாட்கள்

siddharbhoomi by siddharbhoomi
January 20, 2019
in கோயில்கள்
0
முக்தி தலங்கள்
10
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சகஸ்ரலிங்க வழிபாட்டு நாட்கள்

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சகஸ்ரலிங்க வழிபாட்டு நாட்கள்!!!

ஒரே ஒரு சிவலிங்கத்தின் முன்பாக சிவாய நம என்றோ அல்லது ஓம் நமச்சிவாய என்றோ ஜபித்தால் ஒருமுறை ஜபித்த பலன் தான் கிட்டும்;

கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான சிவாலயத்தினுள் சாதாரண நாளில் ஒருமுறை சிவாயநம/சிவாயசிவ/சிவசிவ//நமசிவாயநம என்று ஜபித்தால் 1000 முறை ஜபித்த பலன் கிட்டும்;

அமாவாசை அல்லது பிரதோஷம் அல்லது திருவாதிரை அல்லது கிரகண நாளில் கிரகண நேரத்தில் ஜபித்தால் எத்தனை முறை ஜபிக்கின்றோமோ அத்தனை முறை பெருக்கல் 100 கோடி மடங்கு ஜபித்த பலன் கிட்டும்;

அதுவே,ஒரே ஒரு சகஸ்ரலிங்கத்தின் முன்பாக ஒரே ஒருமுறை சிவாய நம என்று ஜபித்தால் 1000 முறை ஜபித்த பலன் கிட்டும்;

அந்த சகஸ்ரலிங்கத்திற்கு ஒருமுறை பால் அபிஷேகம் அல்லது ருத்ராட்ச அபிஷேகம் அல்லது விபூதி அபிஷேகம் அல்லது கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் 1008 சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்த புண்ணியம் கிட்டும்;

தமிழ்நாட்டிலும் மற்றும் பாரத தேசம் முழுவதும் பல ஊர்களில் பழமையான சிவாலயங்களில் சகஸ்ரலிங்கங்கள் இருக்கின்றன;

இந்த ஆலயங்களின் பட்டியல் மிகப் பெரியது;தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு சகஸ்ரலிங்கம் சராசரியாக இருக்கின்றது;

ஜோதிடப்படி,மேஷராசியில் முதல் நட்சத்திரமான அசுபதியை செவ்வாய் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை கடக்கும்;அப்போது வரும் செவ்வாய்க்கிழமை அன்று குருஓரையில் சகஸ்ரலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யத் துவங்கி அதற்கு அடுத்த ஓரையான செவ்வாய் ஓரை முடியும் போது அபிஷேகத்தை நிறைவு செய்ய வேண்டும்;

அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் சிவன் 108 போற்றி அல்லது 1008 போற்றி அல்லது ஒருமணி நேரம் ஏதாவது ஒரு சிவ மந்திரம் ஜபிக்கலாம்;

சகஸ்ரலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் முறை:

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போலவே அபிஷேகம் செய்ய வேண்டும்; பசுவின் பாலைக் கறந்து அதன் சூடு ஆறும் முன்பாக அபிஷேகம் செய்வதால் விஷேசமான பலன் கிட்டும்;நிறைவாக 108 ஐந்து முகருத்ராட்சங்களால் அல்லது 1008 ஐந்து முக ருத்ராட்சங்களால் அபிஷேகம் செய்யலாம்;

சகஸ்ரலிங்கம் இருக்கும் மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு தூணிற்கும் செவ்வரளி மாலையும்,சகஸ்ரலிங்கத்திற்கு ஒரு செவ்வரளி மாலையும் அணிவிக்க வேண்டும்;

செவ்வரளி மாலையால் சகஸ்ர அர்ச்சனை செய்யவேண்டும்;படையலாக தக்காளிச்சாதம் இட வேண்டும்;

அபிஷேகம்,ஆராதனை நிறைவானப் பின்னர்,படையலை அங்கே குழுமியிருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்; இந்த அபிஷேகம் செய்பவர்களும் சாப்பிடலாம்;

பல ஆலயங்களில் 1970 வரையிலும் சகஸ்ரலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்கு என்றே பசுக்களும்,மிகச் சில இடங்களில் காரம்பசுக்களும் வளர்த்துள்ளார்கள்;மீண்டும் இதை செயல்படுத்துவது நன்று;

சகஸ்ரலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது நமக்கு உபதேசிக்கப்பட்ட சிவமந்திரங்களை ஜபிக்கலாம்;அது 1000 மடங்காகப் பெருகி நமக்கு வழிகாட்டும்;

அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் சகஸ்ரலிங்கத்திற்கு அர்ச்சனை செய்வதற்காக 12 நாகலிங்கப் பூக்களை தானமாகத் தரலாம்;

சகஸ்ரலிங்கத்திற்கு இவ்வாறு அபிஷேகம் செய்ய ஏற்ற நாட்கள்:

15.1.2019 செவ்வாய் காலை 9.38 வரை

5.2.2019 செவ்வாய்

12.2.2019 செவ்வாய்

19.2.2019 செவ்வாய்(மாசி பவுர்ணமி)

சகஸ்ரலிங்கத்திற்கு இவ்வாறு அபிஷேகம் செய்வதால் உண்டாகும் பலன்கள்:

1.தீராத நோய்கள் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்;
2.ரத்த சோகை,தோல் நோய்கள் எளிதில் குணமாகும்;

3.கண் நோய்,கண்களில் வரும் கான்சர்,கண் பார்வை மங்குதல்,கண் கட்டிகள்,கண் பார்வைக் குறைவு போன்றவைகள் குணமாகும்;

4.எப்போதும் வறுமைக்கோட்டிற்கு கீழேயே வாழ்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தைக் காண்பார்கள்;

5.இன்றைய நவீன கருவிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இதைச் செயல்படுத்தினால்,அவர்களது கண்டுபிடிப்புகள் மகத்தான வெற்றிகளை அடையும்;

(முற்பிறவிகளில் இதைச் செய்தவர்கள் தான் இன்றைய காலத்து விஞ்ஞானிகளாகவும்,கண்டுபிடிப்பாளர்களாகவும் ஆகியிருக்கின்றார்கள்;

சார்லஸ் பாபேஜ்,மார்கோனி,தாமஸ் ஆல்வா எடிசன் போன்றவர்கள் முற்பிறவிகளில் இம்மாதிரியான சகஸ்ரலிங்க அபிஷேகங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட பிறவிகள் முழுவதும் மனதாரச் செய்தவர்களே!)

Previous Post

நம் உடலை அறிவோம் ஆரோக்கியம் பெறுவோம் தொடர் – 2

Next Post

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்-ஜீவசமாதி

Next Post
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்-ஜீவசமாதி

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்-ஜீவசமாதி

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »